மும்பாய் – லக்மே எனப்படும் இந்தியாவின் பிரபலமான அழகு சாதனப் பொருட்களின் தயாரிப்பு நிறுவனம் ஆண்டு தோறும் நடத்தும் பிரபலமான ஆடை அலங்கார அணிவகுப்பு, இந்த ஆண்டும் மார்ச் 18 -19ஆம் தேதிகளில் இந்தியாவின் வணிகத் தலைநகரான மும்பாயில் விளம்பர அழகிகளின் (மாடல்கள்) பவனியோடு வெற்றிகரமாக நடந்தேறியது.
அந்த அணிவகுப்பில் வித்தியாசமான வண்ணங்கள் – வடிவங்களோடு, அரங்கேற்றம் கண்ட சேலைகள், பெண்கள் விரும்பி அணியும் சல்வார் கம்மீஸ் ஆகியவற்றின் விதம் விதமான தோற்றங்களை இங்கே காணலாம்:-
படங்கள் : EPA