அதேபோல் தலைவா படத்திற்கு பிறகு மறுபடியும் ஜி.வி.பிரகாஷ் விஜய்யின் (59வது) படத்திற்கு இசையமைக்கிறார். இது ஜி.வி. பிரகாஷின் 50-வது படம் என்பது இன்னுமொரு சிறப்பு. தற்போது இப்படத்தின் பாடல்களை சிறப்பிக்க அட்லீயும், ஜி.வி.பிரகாஷும் கோவா சென்றுள்ளனர்.
இவர்கள் விரைவில் விஜய் 59 படத்திற்கான சிறப்பான இசையுடன் சென்னை திரும்பவிருக்கிறார்களாம். ‘சைவம்’ பட புகழ் தேசிய விருது பெற்ற உத்ரா உன்னிகிருஷ்ணன் குரலில் இப்படத்தில் ஒரு பாடல் இடம்பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
Comments