Home Video ஜவான் : அனிருத் இசையில் ஷாருக்கான்-நயன்தாரா பாடல் கேட்போமா?

ஜவான் : அனிருத் இசையில் ஷாருக்கான்-நயன்தாரா பாடல் கேட்போமா?

622
0
SHARE
Ad

மும்பை : எதிர்வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திப் படம் ஜவான். ஷாருக்கான் – நயன்தாரா – தீபிகா படுகோன் – நடிப்பில் நம்மூர் அட்லீ இயக்கும் படம். ஷாருக்கானே தயாரிக்கிறார்.

தமிழிலும் இந்தப் படம் மொழிமாற்றம் செய்து வெளியிடப்படுகிறது.

படத்தின் இன்னொரு சிறப்பம்சம் தமிழ் நாட்டின் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பது. அவர் குறித்த எந்த புகைப்படங்களும் பதாகைகளும் (போஸ்டர்) இதுவரை வெளியிடப்படவில்லை.

#TamilSchoolmychoice

ஜவான் படத்தின் இரண்டாவது பாடல் ஷாருக்கான் – நயன்தாரா இணைந்து நடிக்கும் காதல் பாடலாக இந்தியிலும் தமிழிலும் இன்று சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது.

அந்தப் பாடலை கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் கேட்கலாம்: