Home இந்தியா ஐபிஎல்: பெங்களூர், சென்னைக்கு எதிராக 8 விக்கெட்டுகள் இழப்பில் 139 ஓட்டங்கள் எடுத்தது!

ஐபிஎல்: பெங்களூர், சென்னைக்கு எதிராக 8 விக்கெட்டுகள் இழப்பில் 139 ஓட்டங்கள் எடுத்தது!

975
0
SHARE
Ad

wpid-Selliyal-Breaking-News.pngராஞ்சி, மே 23 – இந்திய நேரப்படி நேற்றிரவு நடைபெற்ற பெப்சி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், முதல் பாதி ஆட்டத்தில் சென்னை அணி முதலில் பந்து வீசுவதற்குத் தீர்மானித்தது.

இதனைத் தொடர்ந்து இறுதி ஆட்டத்திற்கு தேர்வு பெறும் குழு எது என்பதை நிர்ணயம் செய்யும் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி, முதல் பாதி ஆட்டத்தில் 20 ஓவர்கள் முடிவடைந்தபோது, 8 விக்கெட்டுகளை இழந்து, 139 ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தை முடித்துக்கொண்டது.

140 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு மறுபாதி ஆட்டத்தில் சென்னை அணி களமிறங்குகின்றது.

#TamilSchoolmychoice

(மேலும் செய்திகள் தொடரும்)