Home உலகம் 445 கிலோவில் இருந்து 295 கிலோவாக மாறிய குண்டு மனிதர்!

445 கிலோவில் இருந்து 295 கிலோவாக மாறிய குண்டு மனிதர்!

461
0
SHARE
Ad

kunduநியூயார்க், ஜூன். 16– உலகிலேயே அதிக எடையுள்ள (444.5 கிலோ) குண்டு மனிதர் என்ற பெருமை பெற்றவர், இங்கிலாந்தைச் சேர்ந்த பால்மேசன். வயது54.

உடல் பருமனால் அவரால் ஒரு அடி கூட நகர முடியாது.

அதனால், அவருக்கு உடல் எடையைக் குறைக்கும் அறுவைச் சிகிச்சை அமெரிக்காவின் மேன்ஹாட்டனில் உள்ள லெனாக்ஸ் ஹில் மருத்துவமனையில் கடந்த மாதம் நடந்தது.

#TamilSchoolmychoice

மருத்துவர் ஜெனீபர் கேப்லா தலைமையிலான மருத்துவர்கள் குழு அவருக்கு 9½ மணி நேரம் அறுவைச் சிகிச்சை செய்து, 295 கிலோ உடல் எடையைக் குறைத்தது.

தற்போது பால்மேசன் வெறும் 149.5 கிலோ மட்டுமே இருக்கிறார்.

அறுவைச் சிகிச்சையின் போது தோல் மட்டுமே 23 கிலோ வெட்டி எடுக்கப்பட்டது.

இது ஒரு மிகப்பெரிய சவால் என அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவர் ஜெனீபர் கேப்லா தெரிவித்தார்.