Home கலை உலகம் விஜய் 59 : பிரம்மாண்டத்  தொடக்க விழா!

விஜய் 59 : பிரம்மாண்டத்  தொடக்க விழா!

540
0
SHARE
Ad

சென்னை,ஜூன் 26- கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா இன்று சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையிலுள்ள ‘கேரளாஹவுஸ்’ என்கிற படப்பிடிப்புத்தளத்தில் நடைபெற்றது.

ரஜினிகாந்த் வந்து படத்தைத் தொடங்கி வைப்பார்என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழக்கம் போல் அவர் கடைசி நேரத்தில்  வரவில்லை.

விஜய்யின் 59வது படமான இப்படத்திற்கு  ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

#TamilSchoolmychoice

படத்தொடக்கவிழாவை முன்னிட்டுச் செய்திகள், புகைப்படங்கள் என டுவிட்டரில் #vijay59 என ஒரு போக்கு(trend) உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

படத்தொடக்கவிழாவின் புகைப்படத் தொகுப்பு இதோ:

54                                                              (விஜய், பிரபு, ஜி.வி.பிரகாஷ்குமார், தாணு)

CIZkFRQUwAAFWw1                                                       (அட்லி, விஜய், ஜி.வி.பிரகாஷ்குமார்: தம்படம்)                         119                                                                     (பத்திரிக்கையாளர் சந்திப்பில் அட்லி)