Home Authors Posts by editor

editor

58997 POSTS 1 COMMENTS

அமெரிக்காவுக்கு வருமாறு மோடிக்கு ஒபாமா அழைப்பு!

வாஷிங்டன், மே 17 - நேற்று வெளியான நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.க 283 தொகுதிகளை கைப்பற்றியது. இதனையடுத்து நரேந்திர மோடி தலைமயில் தனிப்பெரும்பான்மையுடன் அக்கட்சி ஆட்சியமைக்கிறது. நரேந்திர மோடியின் வெற்றிக்கு உலக...

ரஷ்ய ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு! நடுவானில் வெடித்து சிதறியது!

அல்மாட்டி, மே 17 - தொலைத்தொடர்பு துறையில் ஆய்வுப்பணிகளுக்காக நவீன செயற்கைக்கோள் (தி எக்ஸ்பிரஸ்–ஏ.எம்.4ஆர்) ஒன்றை ரஷ்யா வடிவமைத்தது இருந்தது. இந்த செயற்கைக்கோளை புரோட்டான்–எம் என்ற ராக்கெட் மூலம் நேற்று விண்ணுக்கு அனுப்ப...

‘கிறிஸ்டல் ஆப்டெக்’ தொழில் நுட்பத்தில் கூகுள் கிளாஸின் புதிய பதிப்பு! 

மே 17 - கூகுள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கூகுள் கிளாஸ் சாதனமானது, தொழில்நுட்ப உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. இச்சாதனம் தற்போது பொது நோக்கங்களுக்காக பயனர்களுக்கு விற்பனை செய்யபட்டு வருகின்றது. இந்நிலையில்...

மோடி பிரதமராவதால் நாட்டை விட்டு வெளியேறிய நடிகர்!

டெல்லி, 17 - மோடி பிரதமர் ஆனால் நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று இந்தி நடிகர் கமால் ஆர்.கான் கூறியிருந்தார். இப்போது அதிக வாக்குகள் பெற்று பா.ஜ.கட்சி ஆட்சி அமைக்கப் போகிறது. மோடி வரும்...

தி.மு.க. தோல்விக்கு காரணமானவர்கள் கட்சியில் இருந்து விலகவேண்டும் – மு.க.அழகிரி

மதுரை, மே 17 - “தி.மு.க. தோல்விக்கு காரணமானவர்கள் கட்சியில் இருந்து விலகவேண்டும்” என்று மு.க.அழகிரி கூறினார். நேற்று வெளியான நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்வதற்காக, மதுரையில் மு.க.அழகிரி இல்லத்தின் முன்பு மிகப்பெரிய...

நட்சத்திர வேட்பாளர்கள் # 8: நகரி தொகுதியில் ரோஜா வெற்றி!

நகரி, மே 17 -  இந்திய பொதுத் தேர்தலில் ஆந்திர மாநிலம் நகரி சட்டசபை தொகுதியில் நடிகை ரோஜா, 858 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். நகரி சட்டசபை தொகுதியில் நடிகை ரோஜா, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சி...

கதாநாயகனாகவும், வில்லனாகவும் வித்தியாசம் காட்டும் விஜய்!

சென்னை, மே 17 - முருகதாஸ் இயக்கும் படத்தில், நாயகன், வில்லன் என, இரண்டு கதாபத்திரங்களில் நடிக்கிறார் விஜய். இரண்டு வேடங்களையும் வித்தியாசப்படுத்திக் காட்ட, உடல் மொழி, ஹேர் ஸ்டைல் போன்ற விஷயங்களில்,...

நட்சத்திர வேட்பாளர்கள் # 7: மெடக் சட்டசபை தொகுதியில் நடிகை விஜயசாந்தி தோல்வி!

புதுடில்லி, மே 17 - தெலுங்கானாவில் உள்ள மெடக் சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட நடிகை விஜயசாந்தி தோல்வி அடைந்துள்ளார். தெலுங்கானா மாநிலம் தனியாக பிரிப்பதற்கு முன்வரை ராஷ்ட்டீரிய சமிதி கட்சியில்...

கடந்த 5 ஆண்டுகளில் பாகிஸ்தானில் இருந்து 25000 இந்துக்கள் விரட்டி அடிப்பு!

இஸ்லாமாபாத், மே 17 - பாகிஸ்தானில் இருந்து கடந்த 5 ஆண்டுகளில் மத கலவரத்தால் பாதிக்கப்பட்டு சுமார் 25 ஆயிரம் இந்துக்கள் இந்தியாவுக்கு விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர் என அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. பாகிஸ்தானில்...

நட்சத்திர வேட்பாளர்கள் # 5: மீரட் தொகுதியில் நக்மா தோல்வி!

புதுடில்லி, மே 17 - நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக சார்பில் திரை நட்சத்திரங்கள் பலர் போட்டியிட்டனர். அவர்களுள் ஒரு காலத்தில் தமிழ் நாட்டில் பல முன்னணி கதாநாயகர்களுடன்...