Home Authors Posts by editor

editor

58965 POSTS 1 COMMENTS

Opposition PDP and BJP sweep in Kashmir

Sri Nagar, May 16 - Opposition Peoples Democratic Party (PDP) President Mehbooba Mufti shows the V for victory sign after she was declared winner...

அன்புமணி இராமதாஸ் தர்மபுரியில் வெற்றி

தர்மபுரி, மே 16 - தர்மபுரியில் பா.ம.க., வேட்பாளர் அன்புமணி 77 ஆயிரத்து 146 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் மொத்தம் 4 லட்சத்து 68 ஆயிரத்து 194 ஓட்டுகள் பெற்றுள்ளார். அ.தி.மு.க., வேட்பாளர்...

குஜராத்திலும் ராஜஸ்தானிலும் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி சாதனை படைத்த பாஜக!

புதுடில்லி, மே 16 – குஜராத் மாநிலம் நரேந்திர மோடியின் கோட்டை என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். இந்த மாநிலத்தின் முதல்வராக தனது திறமைகளைக் காட்டியதால்தான் இன்றைக்கு அகில இந்தியாவாலும் கவனிக்கப்பட்டு, நாட்டின் பிரதமராகவும் புது...

சீமந்திராவில் சந்திரபாபு நாயுடு மீண்டும் முதல்வராகின்றார்.

ஹைதராபாத், மே 16 - ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முதல்வராக முன்பு ஒரு தவணை பணியாற்றி அந்த மாநிலத்தில் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை ஏற்படுத்தி, முதன்மை மாநிலங்களுள் ஒன்றாக மாற்றிக் காட்டியவர் சந்திரபாபு...

நட்சத்திர வேட்பாளர்கள் # 4 : பீகாரின் பாட்னா சாஹிப் தொகுதியில் இந்தி...

பாட்னா (பீகார்), மே 16 - பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சத்துருக்கன் சின்ஹா கம்பீரமான வில்லனாக இந்திப் படவுலகை ஒரு காலத்தில் கலக்கியவர். இன்று, அவரது மகள் சோனாக்‌ஷி சின்ஹா முன்னணி இந்தி நடிகைகளில்...

நட்சத்திர வேட்பாளர்கள் # 3 : இந்தி நடிகர் வினோத் கன்னா பஞ்சாப் குர்தாஸ்பூரில்...

குர்தாஸ்பூர், பஞ்சாப், மே 16 - ஒரு காலத்தில் அமிதாப் பச்சனுக்கு நிகரான புகழோடு இந்திப் படவுலகில் வலம் வந்தவர் இந்தி நடிகர் வினோத் கன்னா. பின்னர், புகழின் உச்சியில் இருக்கும்போதே இந்திப் படவுலகை...

நட்சத்திர வேட்பாளர்கள் # 2 : ஹேமமாலினி மதுரா தொகுதியில் வென்றார்

மதுரா, மே 16 - இந்தியப் படவுலகின் கனவுக் கன்னியாக ஒரு காலத்தில் திகழ்ந்த தமிழ் நடிகை ஹேமமாலினி உத்தரப் பிரதேசத்தின் மதுரா தொகுதியில் இந்த முறை பாஜக சார்பாக போட்டியிட்டார். தனது ட்விட்டர்...

நட்சத்திர வேட்பாளர்கள் # 1 – நடிகர் சஞ்சய் தத்தின் தங்கை பிரியா தத்...

மும்பை, மே 16 - இந்த பொதுத் தேர்தலில் சினிமா நட்சத்திரங்கள் பலரும், சினிமா நட்சத்திரங்களின் குடும்பத்தினர் சிலரும் போட்டியிட்டனர். தற்போது சிறையில் இருக்கும் இந்தி நடிகர் சஞ்சய் தத்தின் தங்கையான பிரியா தத்...

ராகுல் காந்தி அமேதி தொகுதியில் வெற்றி- ஸ்மிருதி ராணி தோல்வி

அமேதி, மே 16 - காங்கிரஸ் கட்சியின் உதவித் தலைவரான ராகுல் காந்தி தான் போட்டியிட்ட அமேதி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜகவின் ஸ்மிருதி ராணி தோல்வி அடைந்தாலும் அகில...

புதிய தெலுங்கானா மாநிலத்திற்கு சந்திரசேகர ராவ் முதல்வராகின்றார்

ஹைதராபாத், மே 16 - இந்த ஆண்டு தொடக்கத்தில் இரண்டாகப் பிரிக்கப்பட்ட ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் பொதுத் தேர்தலோடு அந்த மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல்களும் சேர்ந்து நடத்தப்பட்டது. புதிய தெலுங்கானா மாநிலத்தின் பெரும்பான்மையான சட்டமன்றங்களில்...