editor
புதிய அட்டர்னி ஜெனரலாக முகுல் ரோகத்கி நியமனம்: மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
புதுடெல்லி, ஜூன் 13 - புதிய அட்டர்னி ஜெனரலாக முகுல் ரோகத்கி நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியில் இருந்து போது ஜி.இ.வாகன்வதி...
கௌதம் மேனனுக்காக 20 வயது வாலிபராக மாறும் அஜீத்?
சென்னை, ஜூன் 13 - கௌதம் மேனன் படத்தில் அஜீத் 20 வயது இளைஞராக வருகிறாராம். கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் குமார் இன்னும் பெயர் வைக்கப்படாத படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கு...
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா ஆதரவு!
வாஷிங்டன், ஜூன் 13 - இந்தியா-பாகிஸ்தான் தலைவர்களுக்கு இடையே இரு நாடுகள் தொடர்பாக ஏற்பட்டுள்ள இணக்கமான உறவிற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறுகையில், "இந்தியா-பாகிஸ்தான் இடையே சமீபத்தில் ஏற்பட்டுள்ள...
பினாங்கில் கர்ப்பால் சிங் பெயரில் சாலை திறப்பு!
ஜார்ஜ் டவுன், ஜூன் 13- பினாங்கின் சுங்கை பினாங்கு பகுதியில் அமைந்துள்ள லெபு சுங்கை பினாங்கு சாலைக்கு ’பெர்சியரான் கர்ப்பால் சிங்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான்...
இன்போசிஸ் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக விஷால் சிக்கா பொறுப்பேற்றார்!
பெங்களூர், ஜூன் 13 - கணினி மென்பொருள் ஏற்றுமதி சேவை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பிரபல இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக விஷால் சிக்கா நியமிக்கப்பட்டுள்ளார் என இன்போசிஸ் வெளியிட்டுள்ள...
இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் பீர்க்கன் காய்!
ஜூன் 13 - பீர்க்கன் காய் வெள்ளரிக்காய் குடும்பத்தைச் சேர்ந்தது. வடக்கு மெக்ஸிகோவும், வட அமெரிக்காவும் இதன் தாயகமாகும். நீண்ட, மத்திய, குட்டை எனப் பல வகைகள் பீர்க்கனில் உண்டு.
உலகில் அமெரிக்கர்கள் பீர்க்கன்காயை...
குழந்தைகள் மதம் மாற்றம்: கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பை பின்பற்றுவோம் – பிரதமர் வலியுறுத்து
கோலாலம்பூர், ஜூன் 13 – குழந்தையை யார் வளர்ப்பது என்ற பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் கூட்டரசுப் பிரதேச நீதிமன்றத்தை நாடுமாறு பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நேற்று கருத்துத் தெரிவித்துள்ளார்.
இஸ்லாத்திற்கு மதம் மாறிய...
“மந்திரி பெசாரின் ஆலோசனைபடி நியமனங்கள் இருக்கும் – மாநில விவகாரங்களில் தலையிடமாட்டேன்” – ஜோகூர்...
ஜோகூர், ஜூன் 13 – மாநில நிர்வாகத்தில் தாம் எந்தவொரு விஷயத்திலும் தலையிடப் போவதில்லை என்று ஜோகூர் மாநில சுல்தான் இஸ்கண்டார் அறிவித்துள்ளார்.
ஜோகூர், வீடமைப்பு மற்றும் சொத்துடைமை வாரியம் அமைப்பது தொடர்பான இந்த சட்ட மசோதாவில் செய்யப்பட்ட சில...
எதிர்க்கட்சி தலைவர் பதவியை காங்கிரசுக்கு வழங்க வேண்டும்: சபாநாயகருக்கு சோனியா கடிதம்!
புதுடெல்லி, ஜூன் 13 - நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியை காங்கிரசுக்கு வழங்க வேண்டும் என்று கோரி, நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
நாடாளுமன்ற விதிமுறைகளின்படி, மக்களவையின் மொத்த...
நயன்தாரா, அனுஷ்கா, ஹன்சிகா, சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சென்னை, ஜூன் 13 - நடிகர்களுக்கு மட்டும் அல்ல நடிகைகளுக்கும் கோடிக்கணக்கில் சம்பளம் அளிக்கப்படுகிறது. ஆனால் நடிகர்களுடன் ஒப்பிடுகையில் நடிகைகளின் சம்பளம் மிகவும் குறைவு தான். இந்நிலையில் திரை உலகில் அதிக சம்பளம்...