Home Authors Posts by editor

editor

59431 POSTS 1 COMMENTS

தமிழ்ப்பள்ளிகளுக்கு பொங்கலன்று விடுமுறை – துணைப்பிரதமர் அறிவிப்பு

கோலாலம்பூர்,ஜன.29- அடுத்தாண்டு தொடங்கி பொங்கல் விழாவிற்கு அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என்று தைப்பூச விழாவிற்கு சிறப்பு வருகை புரிந்த துணைப்பிரதமரும், கல்வி அமைச்சருமான    டான்ஸ்ரீ மொகிதின் யாசின் அறிவித்துள்ளார். தைப்பூச திருவிழாவிற்கும், பொங்கல்...

அமெரிக்க அரசு விருந்தினராக வருமாறு ரஜினிக்கு அழைப்பு

டெல்லி,ஜன.28 - அமெரிக்க அரசின் விருந்தினராக வருமாறு ரஜினிகாந்துக்கு அமரிக்க மேரிலான்ட் மாகாணத்தின் வெளியுறவுத் துறை துணைச் செயலர் (அமைச்சர் ) டாக்டர் ராஜன் நடராஜன் அழைப்பு விடுத்துள்ளார். இன்று ரஜினியின் இல்லத்திற்குச் சென்று...

விஸ்வரூபம் படத்திற்கான தடையை அகற்றுமாறு வேள்பாரி கோரிக்கை

கோலாலம்பூர், ஜன.29- பல கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு வெளிவந்திருக்கும் விஸ்வரூபம் திரையிட கூடாது என்று மலேசியா உள்ளிட்ட பல நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இத்திரைப்படத்திற்கான தடையை அகற்றுமாறு ம.இ.கா.மத்திய செயலவை...

பிரதமரை மக்கள் விரும்புகின்றனர் – ஆனால் ம.இ.கா.வை அல்ல

கோலாலம்பூர்,ஜன.29- எந்த பிரதமரும் இதுவரை செய்யாத அளவுக்கு இந்தியர்களின் நலனின் அக்கறை காட்டி வரும் பிரதமர் நஜிப்பை இந்தியர்கள் விரும்புகின்றார்கள், ஆனால் ம.இ.கா.வை அல்ல என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். பிரதமரின் அணுகுமுறை உள்ளிட்ட...

ஹிண்ட்ராப் மீதான தடை நீக்கம் மகிழ்ச்சி அளிக்கிறது‏- வேதமூர்த்தி வரவேற்பு

கோலாலம்பூர், ஜன.29- "மலேசிய இந்தியர்கள்  சமூக மற்றும் பொருளாதார துறைகளில் புறந்தள்ளப்பட்டு, தொடர்ந்து பின்னடைவுகளுக்கு வித்திட்ட வரலாற்று பிழைகளுக்கு எதிராக, ஆக்ககரமான நிரந்தர தீர்வுகளை  முன்வைத்து   தொடர்ந்து தைரியமாக குரல் கொடுத்து வந்த...

இலங்கை: தீர்வு காணப்பட்டால் அகதிகளாக செல்லும் நிலை ஏற்படாது

இலங்கை,ஜன.29-இலங்கையில் தமிழ் மக்களுக்கு தொடர்ந்து பாதுகாப்பற்ற சூழலே நிலவி வருகின்றது. இதனாலேயே தமிழ் மக்கள் ஆஸ்திரேலியா உட்பட வெளிநாடுகளுக்கு அகதிகளாக செல்ல முயல்கின்றனர். இனப்பிரச்சினைக்கு தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய நீதியான நியாயமான தீர்வொன்று...

இணையதளத்தில் விஸ்வரூபம்; கமல் அதிர்ச்சி!

சென்னை,ஜன.29-விஸ்வரூபம் படம் தமிழகம் மற்றும் பல இடங்களில் திரையிடப்படாத நிலையில் சில இணையதளங்களில் வெளியானது. மேலும் விழுப்புரத்தில் ஒரு கடையில் திருட்டு பதிவு நாடாவும் (விசிடி) பிடிபட்டது. இதனால் கமல் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். இஸ்லாமிய...

Vishwaroopam ban: Madras High Court to decide tomorrow

Chennai, Jan 28 -  The much awaited result of Kamalhassan’s “Vishwaroopam” saga is still yet to come. The Madras High Court has postponed its...

போலீஸ் பாதுகாப்பில் இருந்தபோது மரணமடைந்த சுகுமாறனின் இறுதி நிமிடங்கள்

ஜனவரி 28 – “குகன் பாகம் 2” – என்று இன்னொரு நாவல் போடும் அளவுக்கு பரபரப்பான சம்பவங்களையும், சந்தேகங்களையும் உள்ளடக்கியதாக இருக்கின்றது அண்மையில் நிகழ்ந்த சுகுமாறனின் மரணம். போலீஸ் பாதுகாப்பில் இருந்தபோது மரணமடைந்த...

சிலாங்கூர் அரசாங்கம் 2.6 ஏக்கர் நிலத்தை பெட்டாலிங் ஜெயா சிவன் ஆலயத்திற்கு வழங்கியது

பெட்டாலிங் ஜெயா,ஜன.28- சிலாங்கூர் மாநில அரசாங்கம் பெட்டாலிங் ஜெயா புக்கிட் காசிங் சிவன் ஆலயத்திற்கு 2.6 ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளது என சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ரோனி லீயூ (படம்) தெரிவித்தார். கடந்தாண்டு...