editor
‘Black Rose’ unveiled online in fairytale-style
Kuala Lumpur, Jan 4 - The Black Rose, a series of books promised by carpet merchant Deepak Jaikishan (pic), chronicling his feud with Prime...
புதுக் கட்சி தொடங்கினார் சங்மா
புதுடில்லி, ஜனவரி 5 - சமீபத்தில் இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட பி.ஏ.சங்மா புதிய அரசியல் கட்சி தொடங்கினார்.
மத்திய அமைச்சராகவும் மக்களவைத் தலைவராகவும் இருந்தவர் பி.ஏ.சங்மா. காங்கிரஸ் கட்சியிலிருந்த இவர் பின்னர்...
இந்தியாவின் ரூபாய் மதிப்பு 33 பைசா சரிந்தது
டெல்லி,ஜன.04 - இன்று காலை சர்வதேச வணிகம் துவங்கியதுமே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு ஏற்பட்டது.
வாரத்தின் கடைசி நாளான இன்று, இந்திய ரூபாயின் மதிப்பு 33 பைசா குறைந்து...
ஸ்பெயினுக்கு பறக்க இருக்கும் விஜய் & விஜய் குழுவினர்
சென்னை,ஜன.04 - 'துப்பாக்கி' பட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் விஜய் இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இதில் நாயகியாக அமலா பால் நடிக்கிறார். இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு மும்பையில் நடந்து...
மீண்டும் தொடங்கியது வடிவேலுவின் திரைப் பயணம்
சென்னை,ஜன.04 - கடந்த சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு வடிவேலு என்ற நடிகர் தமிழ் சினிமாவில் இருக்கிறாரா? என்று கேள்வி எழுப்பும் நிலைக்கு காமெடி நடிகர் வடிவேலு தள்ளப்பட்டார்.
வடிவேலுவை மட்டுமே நம்பி படம் எடுக்கும்...
பாதயாத்திரை : ராஜசேகர ரெட்டியின் சாதனையை முறியடித்தார் சந்திரபாபு நாயுடு
நகரி,ஜன.04 - ஆந்திரா அரசியலில் பாத யாத்திரை என்பது பழகிப் போன ஒரு நிகழ்ச்சியாகிவிட்டது. பாத யாத்திரை மேற்கொண்டு ஆட்சியைப் பிடித்த ராஜசேகர ரெட்டியைப் போலவே சந்திரபாபு நாயுடுவும் கடந்த அக்டோபர் மாதம்...
அமெரிக்க பிரதிநிதிகள் சபை பிரதிநிதிகளாக பதவியேற்ற இந்தியர்கள்
கலிபோர்னியா,ஜன.04 - அமெரிக்கா வாழ் இந்தியர்களான அமி பெரா (படத்தில் உள்ளவர்), துளசி கப்பார்டு ஆகியோர் அமெரிக்க பிரதிநிதிகள் சபை பிரதிநிதிகளாக பதவியேற்றார்கள்.
அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக இரு...
Tan Sri Ravindran to receive Barathiya Samman award from Indian govt
NEW DELHI, Jan 4 -- The Indian government will confer the Pravasi Bharatiya Samman Award to Tan Sri Ravindran Menon, ARA Group of Companies...
கருணாநிதிக்குப் பின் ஸ்டாலினா? – அழகிரி ஆதரவாளர்கள் போர்க்கொடி!
மதுரை,ஜன.04 - தனக்குப் பிறகு தி.மு.க வை வழி நடத்திச் செல்ல மு.க.ஸ்டாலின் இருக்கிறார் என்று மு.கருணாநிதி பேசியதற்கு மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
சென்னையில் நேற்று நடைபெற்ற விழாவில் திமுக தலைவர் மு.கருணாநிதி,...
13 மில்லியன் ரிங்கிட் நகைகள் பிரதமரின் துணைவியாருக்கு பரிசளிப்பா?
கோலாலம்பூர், ஜனவரி 2 -கம்பள வணிகரும், அண்மையக் காலமாக பலத்த சர்ச்சைகளின் மையமாக உருவெடுத்திருப்பவருமான தீபக் ஜெய்கிஷன் 13 மில்லியன் மலேசிய ரிங்கிட் மதிப்பிலான நகைகளை பிரதமரின் துணைவியார் டத்தின் ரோஸ்மாவுக்கு பரிசளித்தாரா...