Wednesday, January 29, 2020
Home Tags கார்த்தி

Tag: கார்த்தி

கார்த்தி, ஜோதிகா இணையும் ‘தம்பி’ திரைப்பட முன்னோட்டம் வெளியீடு!

இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் கார்த்தி மற்றும் ஜோதிகா நடிப்பில் தம்பி திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியாகியுள்ளது.

கைதி 2 தயாராகும், டுவிட்டரில் கார்த்தி உறுதி!

கைதி படத்தின் இரண்டாம் பாகம் உறுதியாக தயாராகும் என்று, நடிகர் கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கைதி: இரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து, வெளிவர இருக்கும் கைதி படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியிடப்பட்டது.

சுல்தான்: வரலாற்றைப் பற்றியோ, திப்பு சுல்தானைப் பற்றியோ இல்லை!

நடிகர் கார்த்தி நடிக்கும் சுல்தான் படம் வரலாற்றைப் பற்றியோ அல்லது, திப்பு சுல்தானைப் பற்றியோ இல்லை என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பிகில், கைதி, சங்கத்தமிழன்: தீபாவளியை முன்னிட்டு 3 படங்கள் வெளியீடு, பட்டியல் நீளுமா?

தீபாவளியை முன்னிட்டு பிகில் கைதி சங்தத்தமிழன் ஆகிய மூன்று, படங்கள் வெளியீடு காண உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட கட்டுமானத்திற்கு கார்த்தி 1 கோடி ரூபாய் நிதியுதவி!

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்தை கட்டும் பணியை விரைந்து முடிக்க தனது சொந்த பணத்திலிருந்து நடிகர் கார்த்தி 1 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. சென்னை தியாகராயநகர் பகுதியில் உள்ள அபிபுல்லா சாலையில் நடிகர்...

கார்த்தி நடிக்கும் ’கைதி’ பட முதல் தோற்றம் வெளியீடு!

சென்னை: கடந்த 2017-இல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் ’மாநகரம்’. அறிமுக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இப்படம் பாராட்டுக்களை குவித்தது. தற்போது, லோகேஷ் கனகராஜ், டிரீம் வாரியஸ் நிறுவனத்திற்காக...

ஆயிரத்தில் ஒருவன் 2: சூர்யா, கார்த்தி இணைந்து நடித்தால் சிறப்பாக இருக்கும்!- செல்வராகவன்

சென்னை: இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளிவந்து பெரிய அளவில் வரவேற்பை பெற்றத் திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். அத்திரைப்படத்தில் நடிகர் கார்த்தி முக்கியப் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இன்றும் அத்திரைப்படம் திரையரங்குகளில்...

ஜோதிகா, கார்த்தி இணையும் குடும்பச் சித்திரம்!

சென்னை: பாபநாசம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கும் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் ஜோதிகாவின், தம்பியாக கார்த்தியும் அப்பாவாக சத்யராஜும் நடிக்க இருக்கிறார்கள். பாபநாசம் படத்தில் குடும்ப ரீதியிலான...

கஜா புயல்: மக்களுக்கு வீடு கட்டிக்கொத்த சூர்யா, கார்த்தி இரசிகர்கள்!

  சென்னை: தமிழகத்தைத் தாக்கிய கஜா புயலினால் பாதிக்கப்பட்டு உடைமைகளை இழந்த மக்களுக்கு, நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோரின் இரசிகர்கள் வீடுகளை அமைத்துக் கொடுத்துள்ளனர்.  நடிகர்களின் படங்களுக்கு அபிசேகம் செய்து பணத்தை வீணடிக்கும் இதர நடிகர்களின் இரசிகர்களுக்கு...