ஏற்கனவே, குக்கூ போன்ற மென்மையான காதல் படங்களை எடுத்த ராஜூ முருகன் அடுத்து அதிரடி அரசியல் படமாக ஜோக்கர் எடுத்து அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார்.
இப்போது முழுக்க முழுக்க வர்த்தக ரீதியான படமான ஜப்பானில் கார்த்தியுடன் இணைந்துள்ளார் ராஜூ முருகன். அந்தப் படத்தின் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஜப்பான் படத்தின் அந்த முன்னோட்டத்தை கீழ்க்காணும் யூடியூப் தளத்தில் கண்டு களிக்கலாம்:
Comments