Home Featured கலையுலகம் இரண்டு தேசிய விருதுகளை வென்ற ‘ஜோக்கர்’ திரைப்படம்!

இரண்டு தேசிய விருதுகளை வென்ற ‘ஜோக்கர்’ திரைப்படம்!

1435
0
SHARE
Ad

joker-tamil-movieபுதுடெல்லி – 2016-ம் ஆண்டிற்கான 64-வது தேசிய விருதுகள் இன்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி,  இதுவரை வெளிவந்திருக்கும் அறிவிப்புகளின் பட்டியல்:

சிறந்த திரைப்படம் – கசாவ் (மராத்தி மொழி)

#TamilSchoolmychoice

சிறந்த மலையாளத் திரைப்படம்  மகேஷிண்டே பிரதிகாரம்

சிறந்த தெலுங்குத் திரைப்படம் – பெல்லி சூப்லு

சிறந்த இந்தித் திரைப்படம் – நீர்ஜா

சிறந்த தமிழ்த் திரைப்படம் – ஜோக்கர்

சிறந்த துணை நடிகை – ஜாய்ரா வாசிம் (டங்கல்)

சிறந்த நடிகர் –  அக்ஷய் குமார் (ரஷ்டம்)

சிறந்த சண்டைப் பயிற்சியாளர் – பீட்டர் ஹெயின் (புலிமுருகன்)

சிறந்த பாடகர்- சுந்தர்ஐயர் (ஜோக்கர்)