Tag: தேசிய திரைப்பட விருதுகள்
இந்திய சினிமா விருதுகள்: 4 விருதுகளைப் பெற்ற ‘பொன்னியின் செல்வன்-1’
புதுடில்லி- ஆண்டுதோறும் இந்திய அரசாங்கம் இந்திய சினிமாவில் சிறந்த திரைப்படங்களையும் கலைஞர்களையும் தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் 2022 ஆம் ஆண்டுக்கான 70-ஆவது இந்திய சினிமா திரைப்பட விருதுகள் நேற்று...
இந்திய தேசிய சினிமா விருதுகள் : கங்கனா ராவத் சிறந்த நடிகை
புதுடில்லி : 2019-ஆம் ஆண்டுக்கான இந்திய சினிமாவுக்கான 67-வது தேசிய விருதுகள் நேற்று திங்கட்கிழமை (மார்ச் 22) அறிவிக்கப்பட்டன. அந்த விருதுகளின் பட்டியலில் இந்தி நடிகை கங்கனா ராவத்துக்கு சிறந்த நடிகை விருது...
இந்தியாவின் தேசிய விருதுகள் : பார்த்திபனின் “ஒத்த செருப்பு” படத்திற்கு 2 விருதுகள்
புதுடில்லி : 2019-ஆம் ஆண்டுக்கான இந்திய சினிமாவுக்கான 67-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அந்த விருதுகளின் பட்டியலில் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் உருவாக்கிய "ஒத்த செருப்பு சைஸ் 7" திரைப்படம் இரண்டு விருதுகளைப்...
இந்தியாவின் தேசிய விருதுகள் : “விஸ்வாசம்” படத்திற்காக டி.இமானுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது
புதுடில்லி : 2019-ஆம் ஆண்டுக்கான இந்திய சினிமாவுக்கான 67-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.அந்த விருதுகளின் பட்டியலில் சிறந்த இசையமைப்பாளர் விருது டி.இமானுக்குக் கிடைத்திருக்கிறது.
அஜீத் குமார் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற "விஸ்வாசம்" படத்தில்...
இந்தியாவின் தேசிய விருதுகள் : விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகர் விருது
புதுடில்லி : 2019-ஆம் ஆண்டுக்கான இந்திய சினிமாவுக்கான 67-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அந்த விருதுகளில் சூப்பர் டீலக்ஸ் தமிழ்ப் படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்த விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை...
இந்தியாவின் தேசிய விருதுகள் : “அசுரன்” சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு
புதுடில்லி : 2019-ஆம் ஆண்டுக்கான இந்திய சினிமாவுக்கான 67-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அதன்படி சிறந்த தமிழ்ப்படமாக "அசுரன்" தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
பூமணி என்ற தமிழ் எழுத்தாளரின் "வெக்கை" என்ற நாவலை அற்புதமான திரைப்பட அனுபவமாக...
இந்தியாவின் தேசிய விருதுகள் : அசுரன் படத்திற்காக தனுஷூக்கு சிறந்த நடிகர் விருது
புதுடில்லி : 2019-ஆம் ஆண்டுக்கான இந்திய சினிமாவுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அசுரன் படத்தில் சிறப்பான நடிப்பை வழங்கிய தனுஷ் தேசிய அளவில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றிருக்கிறார்.
தனுஷ் இரண்டாவது முறையாக சிறந்த...
கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார்
இந்திய அரசாங்கத்தின் தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் 'மகாநதி' தெலுங்குப் படத்தில், நடிகை சாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றிருக்கிறார்.
‘மாம்’ திரைப்படத்திற்காக மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு தேசிய விருது!
புதுடெல்லி – 2017-ம் ஆண்டு திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் இன்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
அதன் படி, மாம் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது, மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
7-வது முறையாக தேசிய விருது – கவிஞர் வைரமுத்து நெகிழ்ச்சி!
சென்னை - நேற்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட 64-வது தேசிய விருதுகளின் படி, கடந்த ஆண்டு, சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'தர்மதுரை' திரைப்படத்தில் இடம்பெற்ற, 'எந்தப் பக்கம்' என்ற...