‘மாம்’ திரைப்படத்திற்காக மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு தேசிய விருது!

    1140
    0
    SHARE
    Ad

    புதுடெல்லி – 2017-ம் ஆண்டு திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் இன்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

    அதன் படி, மாம் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது, மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு வழங்கப்பட்டிருக்கிறது.