Home Tags கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019

Tag: கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019

கிரிக்கெட் : 348 ஓட்டங்கள் எடுத்து இங்கிலாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான்!

நோட்டிங்ஹாம் (இங்கிலாந்து) - உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் தனது முதல் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் 105 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து மோசமான தோல்வியைத் தழுவிய பாகிஸ்தான் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற...

கிரிக்கெட் : தென் ஆப்பிரிக்காவைத் தோற்கடித்து அதிர்ச்சி வைத்தியம் அளித்த வங்காளதேசம்

இலண்டன் - உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ளும் 10 நாடுகளில் பலம் வாய்ந்த குழுவாகக் கருதப்படும் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வங்காளதேசம் சாதனை படைத்துள்ளது. இலண்டன் ஓவல் அரங்கில் நடைபெற்ற இந்த...

கிரிக்கெட் : ஆஸ்திரேலியாவிடம் போராடித் தோற்ற ஆப்கானிஸ்தான்

பிரிஸ்டல் (இங்கிலாந்து) - உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ளும் 10 நாடுகளில் பலம் வாய்ந்த குழுக்களாகக் கருதப்பட்ட இலங்கையும், பாகிஸ்தானும் கடந்த இரண்டு நாட்களாக மோசமான ஆட்டத் திறனை வெளிப்படுத்திய...

கிரிக்கெட் : 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுமோசமாக நியூசிலாந்திடம் வீழ்ந்தது இலங்கை!

கார்டிப் (வேல்ஸ்) - உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்தும், இலங்கையும் மோதின. இன்றைய ஆட்டத்தில் வலிமை வாய்ந்த குழுவாகக் கருதப்பட்ட இலங்கை படுமோசமாகத் தோல்வியடைந்தது.  ஆட்டம்...

கிரிக்கெட் : 105 பந்துகளிலேயே மேற்கிந்தியத் தீவுகளிடம் சுருண்டது பாகிஸ்தான்

நோட்டிங்ஹாம் (இங்கிலாந்து) - உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் பாகிஸ்தானும், வெஸ்ட் இண்டீஸ் எனப்படும் மேற்கிந்தியத் தீவுகளுக்கான அணியும் மோதின. இதில் பாகிஸ்தான் படுமோசமான தோல்வியைச்...

உலகக் கிண்ணக் கிரிக்கெட் – இங்கிலாந்து தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது

இலண்டன் - நேற்று வியாழக்கிழமை (மே 30) தொடங்கிய இங்கிலாந்து-வேல்ஸ் நாடுகளில் நடைபெறவிருக்கும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் முதல் ஆட்டம் இங்கிலாந்துக்கும், தென் ஆப்பிரிக்காவுக்கும் இடையில் இலண்டன் ஓவல் அரங்கில் நடைபெற்றது. இந்த...