Home Tags கேஎல்ஐஏ

Tag: கேஎல்ஐஏ

எம்ஏஎச்பி: 4 தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் தங்கள் மீதான குற்றச்சாட்டை எதிர்த்து காவல் துறையில்...

இடைநீக்கம் செய்யப்பட்ட நான்கு எம்ஏஎச்பி ஊழியர்கள் தங்கள் மீதான, குற்றச்சாட்டுகளை மறுத்து காவல் துறையில் புகார் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.

கேஎல்ஐஏ கணினி முறை: நாசவேலை எனில் தீவிரமாகப் பார்க்க வேண்டியுள்ளது!- காவல் துறை

கேஎல்ஐஏ கணினி முறை அமைப்புக்கு எதிரான நாசவேலை குற்றச்சாட்டுகள், தீவிரமாகப் பார்க்க வேண்டியதொன்று என்று காவல் துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் கேஎல்ஐஏ விமான நிலையம் 20-வது இடத்தில் இடம்பெற்றது!

கோலாலம்பூர்: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (KLIA) உலகின் முன்னணி பயணத் தரவு மற்றும் நுண்ணறிவு நிறுவனமான ஓஏஜி நடத்திய ஆய்வுப் பட்டியலில் 20-வது இடத்தில் இடம்பெற்றுள்ளது. 15 நிமிடங்களுக்குள் தரையிறங்கும் அல்லது புறப்படும்...

துருக்கி பத்திரிகையாளர் மலேசியாவில் கைது!

கோலாலம்பூர் – துருக்கி பத்திரிகையாளர் முஸ்தபா ஆக்யோல் நேற்று திங்கட்கிழமை மாலை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். கோலாலம்பூரில் நடைபெறவிருந்த இஸ்லாம் மாநாடுகளில் பேசுவதற்காக ஐஆர்எஃப் (Islamic Renaissance Front) என்ற...

வெளிநாடு செல்லத் தடையா? – அறிந்து கொள்ள விமான நிலையத்தில் புதிய கருவி!

கோலாலம்பூர் - வெளிநாடுகளுக்குச் செல்லும் மலேசியர்கள், தங்களது கடப்பிதழ் ஏதேனும் முடக்கப்பட்டிருக்கிறதா? அல்லது பயணம் செய்யத் தடை விதிக்கப்பட்டிருக்கிறதா? என்பதை அறிந்து கொள்ள கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அதற்கெனத் தனிக் கருவி...

கேஎல்ஐஏ எக்ஸ்பிரஸ், கேஎல்ஐஏ டிரான்சிட் பிற்பகல் 3 மணி முதல் துவக்கம்!

கோலாலம்பூர் - கோளாறுகள் சரி செய்யப்பட்டதையடுத்து, கேஎல்ஐஏ இரயில் போக்குவரத்துச் சேவை சனிக்கிழமை மதியம் 3 மணியிலிருந்து துவங்குவதாக எக்ஸ்பிரஸ் இரயில் லிங்க் செண்ட்ரியான் பெர்ஹாட்  (இஆர்எஎல்) அறிவித்துள்ளது. நேற்று ஏற்பட்ட புயல் காரணமாக தண்டவாளங்களில்...

மலேசியக் குடிநுழைவு இலாகாவில் நடைபெற்று வந்த ‘மிகப் பெரிய’ ஊழல் அம்பலமானது!

கோலாலம்பூர் - மலேசியக் குடிநுழைவு இலாகாவில் கடப்பிதழ் சோதனை முறையில் (MyIMMs), பல்வேறு முறைகேடுகள் செய்து, பயணிகள் பலரை இரகசியமாக நாட்டிற்குள் அனுமதித்த அதிகாரிகள் பலரின் மிகப் பெரிய முறைகேடுகள் தற்போது வெளிச்சத்திற்கு...

உலகின் மிகப் பெரிய விமானம் கேஎல்ஐஏ வந்தடைந்தது!

சிப்பாங் - உலகின் மிகப் பெரிய விமானமான அண்டோனோவ் ஏஎன் - 225 மிரியா (Antonov AN-225 Mriya) இன்று காலை 8.30 மணியளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை அடைந்தது. அவ்விமானம் கோலாலம்பூரில்...

கேஎல்ஐஏ -வில் நிற்கும் 3 விமானங்கள்: உரிமையாளர் யார் என்பது தெரிந்தது!

கோலாலம்பூர் - கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கவனிப்பாரற்றுக் கிடந்த 3 போயிங் இரக விமானங்களைச் சொந்தம் கொண்டாடி ஒரு நிறுவனம் முன்வந்து, மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டை (எம்ஏஎச்பி) தொடர்பு கொண்டுள்ளது. ஸ்விப்ட்...

கேஎல்ஐஏ- வில் நிற்கும் 3 போயிங் விமானங்கள்: யாருடையது எனத் தெரியவில்லையாம்!

சிப்பாங் - கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (கேஎல்ஐஏ), தனியாக கைவிடப்பட்டு நிற்கும் மூன்று போயிங் இரக விமானங்கள் தங்களுடையது இல்லையென மலேசியா ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து, அவ்விமானங்கள் யாருடையது? என அறிந்து...