Home Tags பக்காத்தான் ஹாராப்பான்

Tag: பக்காத்தான் ஹாராப்பான்

புதிய கூட்டணியில் பாஸ் இணையும்: வான் அசிசா நம்பிக்கை

பெர்மாத்தாங் பாவ்- புதிதாக அமைந்துள்ள பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் பாஸ் கட்சியும் இணைந்து செயல்படும் என நம்புவதாக பிகேஆர் தெரிவித்துள்ளது. பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் ஏற்கெனவே பிகேஆர் மற்றும் ஜசெக இணைந்துள்ளன. இந்நிலையில் இன்னும்...

பக்காத்தானில் சேரலாம் : பதவி நீக்கப்பட்ட விமானப்படை அதிகாரி சைடி!

பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 18 - அரசியல் களம் காண்பது என முடிவெடுத்தால் நிச்சயமாக பக்காத்தானில் சேருவதே தமது விருப்பம் என பதவி நீக்கம் செய்யப்பட்ட விமானப்படை முன்னாள் அதிகாரி சைடி அகமட் (படம்) தெரிவித்துள்ளார். சிலாங்கூர்...

‘கறுப்பு 505’ பேரணி தொடர்பில் பினாங்கு பக்காத்தான் செயலாளர் மீது வழக்கு

பட்டர் வொர்த், மே 27 - பத்து கவானில் கடந்த மே 11 ஆம் தேதி கறுப்பு 505 பேரணி நடத்தியது தொடர்பாக பினாங்கு மாநில பக்காத்தான் செயலாளர் ஆங் யூ லியாங்...

‘கறுப்பு 505’ பேரணி தொடர்பில் மேலும் இரு பக்காத்தான் தலைவர்கள் மீது வழக்கு!

ஈப்போ, மே 25 - தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக அரசாங்கத்துக்கு எதிராகப் பேரணி நடத்திய எதிர்கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் சிலரை காவல்துறையினர் கைது செய்த  வண்ணம் உள்ளனர். கடந்த இரு நாட்களுக்கு முன் பிகேஆர்...