Home Tags புகைமூட்ட நிலைமை

Tag: புகைமூட்ட நிலைமை

சுமத்ரா தீவில் சட்டத்திற்குப் புறம்பாக தீயிட்ட 8 விவசாயிகள் கைது!

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 26 - சுமத்ரா தீவில் நிலங்களை சுத்தப்படுத்தும் நோக்கில் சட்டத்திற்கு விரோதமாக நெருப்பு மூட்டி, இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் கடும் புகைமூட்டம் ஏற்படக் காரணமான 8...

நாடெங்கிலும் புகைமூட்டத்தின் அளவு குறைந்து வருகிறது!

கோலாலம்பூர், ஜூன் 26 - தீபகற்ப மலேசியாவில் பல இடங்களில் நேற்று இரவு பெய்த இடியுடன் கூடிய மழையின் காரணமாக காற்றின் மாசு அளவு குறைந்துள்ளது. இன்று காலை 7.00 மணி அளவிலான...

கிள்ளான் பள்ளத்தாக்கில் புகைமூட்டம் அதிகரிப்பு!

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 24 -  இன்றைய நிலவரப்படி புகை மூட்டம் ஜோகூர் மற்றும் மூவாரில் குறைந்துள்ளது. ஆனால் கிள்ளான் பள்ளத்தாக்கில் அதிகரித்துள்ளது. சுகாதாரத் துறை இன்று காலை 11 மணியளவில் வெளியிட்ட நிலவரப்படி,...

மோசமாகும் புகைமூட்டம் – நாளை கோலாலம்பூர், சிலாங்கூர் பள்ளிகள் மூடப்படும்

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} ஜூன் 23 – நாட்டின் சூழ்ந்துள்ள புகைமூட்டம் மேலும் மோசமான நிலையில் நாளை, திங்கட்கிழமை கோலாலம்பூரிலும், சிலாங்கூரிலும்...