Home Tags மோகன் ஷான்

Tag: மோகன் ஷான்

இந்துக்களுக்கு மாட்டிறைச்சி ஜெலட்டின் இல்லாத் தடுப்பூசிகள் – இந்துஅமைப்புகள் கோரிக்கை!

கோலாலம்பூர் - மாட்டிறைச்சி சாப்பிடாத மலேசியர்களுக்கு மாட்டிறைச்சி ஜெலட்டினிலிருந்து உருவாகும் தடுப்பூசிகளைப்  பயன்படுத்தக் கூடாது என அரசாங்கத்திற்கு மலேசிய இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. நடைமுறையில் இருந்து வந்த பன்றி இறைச்சி ஜெலட்டினில் இருந்து...

ஜாகிர் நாயக் விவகாரத்தில் சமரசம் செய்யப்பட்டது எப்படி? – இந்து சங்கம் கேள்வி!

கோலாலம்பூர் - சர்ச்சைக்குரிய இஸ்லாம் சமய போதகர் டாக்டர் ஜாகிர் நாயக் உரையாற்றுவதற்கு, மஇகா ஒப்புக்கொண்டதால் தான் துணைப்பிரதமர் அகமட் சாஹிட் ஹமீடி இந்த விவகாரத்தில் சமரசம் பேசினாரா? என்று மலேசிய இந்து...

தமிழ்ப் படங்களில் வன்முறை காட்சிகள் தணிக்கை செய்யப்பட வேண்டும் – மலேசிய இந்து சங்கம்...

கோலாலம்பூர் - இளைஞர்கள் வன்முறையைக் கையில் எடுக்காமல் இருக்க வேண்டுமானால் தமிழ்ப் படங்களில் வரும் வன்முறைக் காட்சிகள் தணிக்கை செய்யப்பட வேண்டும் என்று மலேசிய இந்து சங்கம் நேற்று தெரிவித்துள்ளது. தங்களுக்குப் பிடித்த கதாநாயகர்கள்...

இராஜநாகத்தைக் கொண்டு ஆலயத்தில் வழிபாடு – இந்து சங்கம் கடும் எதிர்ப்பு!

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 8 - கடந்த மே மாதம், ஜாசின் கேசாக் பாஜாக், தாமான் ரியாவில் அமைந்திருக்கும் ஸ்ரீ பிரத்தியாங்கார தேவி சக்தி பீடம் ஆலயத்தில் ஒரு ராஜ நாகத்தைக் கொண்டு...

சுல்கிப்ளி பேச்சை இனியும் பொறுத்து கொள்ள முடியாது – மலேசிய இந்து சங்கம் எச்சரிக்கை

கோலாலம்பூர்,மார்ச் 30- இந்துகளைப் பற்றியும் இந்து கடவுள்களைப் பற்றியும் மிகவும் இழிவாக பேசி வரும் டத்தோ சுல்கிப்ளி நோர்டின் (செய்கைகளை இனியும் பொறுத்து கொள்ள முடியாது என்று மலேசிய இந்து சங்கத்தின் தேசியத்தலைவர்...