Home Tags அபிராமி (ஸ்கேட்டிங்)

Tag: அபிராமி (ஸ்கேட்டிங்)

அபுடாபியில் 5 தங்கங்களை வென்ற சிறுமி அபிராமி!

கோலாலம்பூர்: அபுடாபியில் நடைபெற்று முடிந்த பனிச்சறுக்குப் போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதித்து பங்குப் பெற்ற ஶ்ரீ அபிராமி ஐந்து தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். உலகின் முன்னிலை விளையாட்டாளர்கள் கலந்து கொண்ட இப்போட்டியில், 7 வயதிலிருந்து...

மலேசியாவிற்கு பெருமை சேர்த்த அபிராமிக்கு வேதமூர்த்தி பாராட்டு

புத்ராஜெயா: ஸ்கேட்டிங் எனப்படும் சறுக்கு விளையாட்டுத் துறை மூலம் மலேசியத் திருநாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள சின்னஞ்சிறு வீராங்கனை ஸ்ரீ அபிராமி பி.சந்திரனுக்கு (படம்) பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ளார் பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி. சீனா,...