Home Tags ஆல்விவி

Tag: ஆல்விவி

முடிந்தால் கடப்பிதழை ரத்து செய்யுங்கள் – ஆல்வின் டான் சவால்

கோலாலம்பூர், டிசம்பர் 8 - முடிந்தால் எனது கடப்பிதழை ரத்து செய்யுங்கள் என உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமிடிக்கு வலைப்பதிவாளர் ஆல்வின் டான் சவால் விடுத்துள்ளார். இது தொடர்பாக தனது ஃபேஸ்புக்...

ஆல்வின், அலியை கைது செய்ய இண்டர்போல் உதவியை நாடுகிறது மலேசியா!

கோலாலம்பூர், அக்டோபர் 29 - வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் அலி அப்துல் ஜாலில் மற்றும் ஆபாச வலைப்பதிவாளர் ஆல்வின் டான் ஆகிய இருவரையும் கைது செய்ய மலேசிய காவல்துறை அனைத்துலக குற்ற ஒழிப்புத்...

காலிட் அபு பக்காரின் பேஸ்புக்கில் கருத்துத் தெரிவித்த ஆல்வின்!

கோலாலம்பூர், செப்டம்பர் 30 - ஆபாச வலைப்பதிவாளர் ஆல்வின் டான், தன் மீதுள்ள வழக்குகளிலிருந்து தப்பிக்க நாட்டை விட்டு வெளியேறி தலைமறைவாக இருப்பது அவரது காதலியான விவியான் லீக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது காதலர்...

ஆபாச வலைப்பதிவாளர் ஆல்வின் டானை பிடிக்க காவல்துறை தீவிர தேடுதல் வேட்டை!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 28 - ஆபாச புகைப்படங்கள் மற்றும் இஸ்லாமுக்கு எதிரான விமர்சனங்களை தங்கள் இணையத்தளத்தில் பதிவு செய்து சர்ச்சையை ஏற்படுத்திய ஆல்வின் டானை அவரது வழக்கிற்காக மலேசிய காவல்துறை தீவிரமாக தேடி...