Tag: இரத்த சேமிப்பு வங்கி
இரத்த சேமிப்பு வங்கி: ‘ஏ’, ‘பி’, ‘ஓ’ வகை இரத்தங்கள் போதவில்லை
கோலாலம்பூர்: கடந்த வாரம் முதல் இரத்த வழங்கல் மிகக் குறைவாக இருப்பதால் தேசிய இரத்த சேமிப்பு வங்கி, பொது மக்களை இரத்த தானம் செய்ய முன்வருமாறு கேட்டுக்கொள்கிறது.
"ஒரு வார காத்திருப்பு, இரத்தப் பங்கு...