Home Tags இலங்கை முஸ்லீம் தாக்குதல்

Tag: இலங்கை முஸ்லீம் தாக்குதல்

இலங்கையில் முஸ்லீம்கள் மீது தாக்குதல் – மலேசியாவிலும் கண்டனக் குரல்கள்

கோலாலம்பூர், ஜூன் 23 – இலங்கையில் வழக்கமாக தமிழர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதும் அதற்கு எதிராக சில தமிழர் அமைப்புகள் எதிர்ப்புக் குரல் கொடுப்பதும், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதும்தான் வழக்கமாக நம் நாட்டில் நடைபெறும் சம்பவங்களாகும். ஆனால்,...

இலங்கையில் மத ரீதியான தீவிரவாதத்தை அனுமதிக்க மாட்டோம் – மகிந்த ராஜபக்சே

கொழும்பு, ஜூன் 23 - இனம் மற்றும் மத ரீதியான தீவிரவாதத்தால் இலங்கை வீழ்ச்சியடைவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கையில் சிறுபான்மையினரான முஸ்லிம்கள் மீது பவுத்த மதத்தவர்கள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஐ.நா...

இலங்கையில் முஸ்லிம்கள் கடையடைப்பு!

கொழும்பு, ஜூன் 20 - இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் புத்த மதத்தினரால் தாக்கப்பட்டனர். தென்மேற்கு பகுதியில் உள்ள பல பகுதிகளில் முஸ்லிம்களின் கடைகள், வீடுகள் சூறையாடப்பட்டன. இந்த வன்முறையில் 3 பேர் கொல்லப்பட்டனர்....

இலங்கையில் மதக்கலவரம்! இராணுவம் குவிப்பு!

கொழும்பு, ஜூன் 18 - இலங்கையில் புத்த மதத்தினருக்கும் சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில், கலவரத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் இலங்கை இராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் தென்மேற்குப் பகுதியில் உள்ள அளுத்காமா...