Home Tags இலண்டன் பார்சன்ஸ் தாக்குதல்

Tag: இலண்டன் பார்சன்ஸ் தாக்குதல்

இலண்டனில் அபாய நிலை அறிவிப்பு – கட்டடங்களில் அதிரடி சோதனை

இலண்டன் – நேற்று சனிக்கிழமை காலையில் துறைமுகப் பகுதியான டோவர் வட்டாரத்தில் இலண்டன் பார்சன்ஸ் இரயில் நிலையத் தாக்குதல் தொடர்பில் 18 வயது இளைஞன் ஒருவனைக் கைது செய்திருக்கும் இலண்டன் மெட்ரோபோலிடன் காவல்...

இலண்டன் இரயில் தாக்குதல்: 18 வயது இளைஞர் கைது!

இலண்டன் - நேற்று வெள்ளிக்கிழமை இலண்டன் பார்சன் இரயில் நிலையத்தில் ஒரு இரயில் வண்டியில் நிகழ்ந்த பயங்கரவாத வெடிகுண்டுத் தாக்குதல் தொடர்பில் 18 வயது இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டிருக்கிறான். (மேலும் செய்திகள் தொடரும்)...

இலண்டன் பயங்கரவாதம்: 22 பேர் காயம்

இலண்டன் - (மலேசிய நேரம் இரவு 8.30 மணி நிலவரம்) இங்குள்ள பார்சன்ஸ் இரயில் நிலையத்தில் இரயில் வண்டி ஒன்றில் வெடிகுண்டு வெடித்ததைத் தொடர்ந்து இலண்டன் முழுமையும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்பிலான...

இலண்டன் இரயிலில் பயங்கரவாத சம்பவம்

இலண்டன் - 'டியூப்' (Tube) எனப்படும் இலண்டன் நகர இரயிலில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன. 'பார்சன்ஸ்' என்ற இரயில் நிலையத்தில் இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததாகவும், குண்டுவெடிப்பு கருவி ஒன்றில்...