Home உலகம் இலண்டன் இரயிலில் பயங்கரவாத சம்பவம்

இலண்டன் இரயிலில் பயங்கரவாத சம்பவம்

1108
0
SHARE
Ad

london-parsons-station-attack-15092017 (3)இலண்டன் – ‘டியூப்’ (Tube) எனப்படும் இலண்டன் நகர இரயிலில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன.

‘பார்சன்ஸ்’ என்ற இரயில் நிலையத்தில் இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததாகவும், குண்டுவெடிப்பு கருவி ஒன்றில் நேர இயக்கு கருவி (Timer) பொருத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும்,தொலைக்காட்சி ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.

எனினும் இதுவரை முழுமையான தகவல்கள் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.

#TamilSchoolmychoice

(மேலும் செய்திகள் தொடரும்)