Tag: இலண்டன்
கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டம் – இலண்டன் மாநகரின் கண்கவர் காட்சிகள்
இலண்டன் : கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு இலண்டன் மாநகரம் முழுவதும் வண்ண விளக்குகளால் அழகாக அலங்கரிக்கப்படும். அந்தக் கண்கொள்ளாக் காட்சிகளைக் காணவே ஐரோப்பா முழுவதிலும் இருந்து சுற்றுப் பயணிகள் கூடுவர்.
கூடவே, புத்தாண்டுக் கொண்டாட்டங்களும்...
இலண்டன் மலேசிய இந்தியர் உணவகத்தில் உணவருந்திய மாமன்னர்
இலண்டன் : தற்போது இலண்டனில் தமது துணைவியாருடன் ஓய்வெடுத்து வரும் மாமன்னர் அங்கு மலேசிய இந்தியர் ஒருவர் நடத்தி வரும் இந்திய உணவகத்திற்கு வருகை தந்து உணவருந்தி மகிழ்ந்துள்ளார்.
மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின்...
ஸ்டீபன் ஹாக்கிங் உடமைகள் இனி இலண்டன் அருங்காட்சியகத்தில் இடம் பெறும்
இலண்டன் : உலகப் புகழ்பெற்ற அறிவியலாளர், ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் ஹாக்கிங். உடல் சதைகளை உருக்கும் அபூர்வமான கொடிய நோய்க்கு ஆளாகி வாழ்க்கையின் பெரும்பகுதியை தள்ளுவண்டியிலேயே கழித்தவர்.
எனினும் இறுதிவரை அவரின் மூளையின் செயலாற்றல் சற்றும்...
இலண்டன்: மியான்மார் தூதர் கட்டிடத்திற்கு வெளியே பூட்டப்பட்டார்
இலண்டன்: இலண்டனில் உள்ள மியான்மார் தூதர் தனது தூதரகத்தினுள் நுழைய விடாமல் பூட்டப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.
கியாவ் ஸ்வார் மின், தூதரக கட்டிடத்தை விட்டு வெளியேறுமாறு ஊழியர்களிடம் கேட்கப்பட்டதாகவும், அவர் இனி நாட்டின் பிரதிநிதி இல்லை...
மலேசியா – இலண்டன் தமிழ் ஆசிரியர்கள் இணையம் வழி கற்பித்தலில் இணைகின்றனர்.
ஈப்போ : பேராக் தமிழ்ப்பள்ளி வலையரங்கக் கல்விக்குழு ஆசிரியர்கள் இலண்டனில் உள்ள தமிழ் ஆசிரியர்களுக்கு இணையம் வழி கற்றல் கற்பித்தல் பயிற்சி வழங்கவுள்ளனர். இலண்டன் சோயசு பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை இதனை ஏற்பாடு செய்துள்ளது.
இலண்டன்...
இலண்டன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையை நிறுவும் பன்னாட்டுக் கருத்தாடல்
இலண்டன் : நமது தாய்மொழியாம் தமிழ் மொழியை, இலண்டன் பல்கலைக்கழகம் (SOAS - School of Oriental & African Studies) தனது பாட மொழியாக அமைத்து, தமிழில் இளங்கலை, முதுகலை, மற்றும்...
இலண்டனில் கத்திக் குத்து தாக்குதல் – இருவர் மரணம் – தாக்கியவன் சுடப்பட்டு மாண்டான்
வெள்ளிக்கிழமை பிற்பகலில் புகழ் பெற்ற இலண்டன் பிரிட்ஜ் எனப்படும் பகுதியில் ஏற்கனவே குற்றச் செயல்களுக்காக சிறைவாசம் அனுபவித்து விடுதலையாகி இருந்த நபர் ஒருவன் நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதோடு, மூவர் காயமடைந்தனர்.
இலண்டன்: 39 சடலங்களும் சீன குடிமக்களாக இருக்கலாம்!
இலண்டனில் குளிரூட்டப்பட்ட கொல்களன் லாரியில் கண்டெடுக்கப்பட்ட சடலங்கள், சீன குடிமக்களுடையது என்று நம்பப்படுவதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
லாரி கொள்கலனில் 39 சடலங்கள் கண்டுபிடிப்பு, அதிர்ச்சியில் இலண்டன்!
இலண்டனின் கிழக்கே உள்ள ஒரு தொழிற்பேட்டையில் லாரி கொள்கலனில் முப்பத்து ஒன்பது, சடலங்களை பிரிட்டன் காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த இலண்டன் நீதிமன்றம் உத்தரவு
இலண்டன் - வங்கிகளிடம் இருந்து பெற்றக் கடன்களைச் செலுத்தாமல், இந்தியாவிலிருந்து வெளியேறி இலண்டனில் அடைக்கலம் புகுந்த கோடீஸ்வர வணிகர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என இந்தியாவின் மத்திய புலனாய்வுத்...