Home Photo News கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டம் – இலண்டன் மாநகரின் கண்கவர் காட்சிகள்

கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டம் – இலண்டன் மாநகரின் கண்கவர் காட்சிகள்

713
0
SHARE
Ad

இலண்டன் : கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு இலண்டன் மாநகரம் முழுவதும் வண்ண விளக்குகளால் அழகாக அலங்கரிக்கப்படும். அந்தக் கண்கொள்ளாக் காட்சிகளைக் காணவே ஐரோப்பா முழுவதிலும் இருந்து சுற்றுப் பயணிகள் கூடுவர்.

கூடவே, புத்தாண்டுக் கொண்டாட்டங்களும் சேர்ந்து கொள்ள இலண்டன் வீதிகள் களைகட்டும்!

கொவிட்-19 பாதிப்புகள் இருந்தாலும் இலண்டன் வீதிகளை அழகுபடுத்தும் பணிகள் விடுபடவில்லை. அழகிய இலண்டனின் கண்கவர் காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம்:

#TamilSchoolmychoice

படங்கள் : இரா.லோகநாதன், இலண்டன்.