Home Tags புத்தாண்டு

Tag: புத்தாண்டு

“தன்னம்பிக்கையை யாரும் இழக்க வேண்டாம்! முடிவென்ற எதுவும் இல்லை” – சரவணன் புத்தாண்டு வாழ்த்துச்...

மனிதவள அமைச்சரும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்களின் 2022 புத்தாண்டு வாழ்த்துச் செய்தி உலக மக்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். மலரும் ஆண்டு நலம் தரும் ஆண்டாக, வளம் பெருகும்...

“இதுவும் கடந்து போகும்-தன்னம்பிக்கையோடு வரவேற்போம்” – விக்னேஸ்வரன் புத்தாண்டு வாழ்த்து

ம.இ.கா தேசியத் தலைவர்,தெற்காசிய நாடுகளுக்கான சிறப்புத் தூதர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி நமக்கு நாமே எனும் தாரக மந்திரத்தில் இதுவும் கடந்து போகும் என்ற தன்னம்பிக்கையோடு 2022 புத்தாண்டை வரவேற்போம் இந்தியர்கள் ஒவ்வொருவரும்...

செல்லியலின் 2022 புத்தாண்டு நல்வாழ்த்துகள்

நம்பிக்கைகளை விதைத்து, எதிர்பார்ப்புகளுடன் மலர்ந்திருக்கிறது 2022 புத்தாண்டு. இதுநாள் வரை மனித குலத்தை ஆட்டிப் படைத்த கொவிட்-19 தொற்று, இந்த ஆண்டிலாவது குறையட்டும், மக்களுக்கு விடியலைத் தரட்டும் என்ற வேண்டுதல்கள்தான் எங்கு திரும்பினாலும்! பிறக்கின்ற புத்தாண்டு...

கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டம் – இலண்டன் மாநகரின் கண்கவர் காட்சிகள்

இலண்டன் : கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு இலண்டன் மாநகரம் முழுவதும் வண்ண விளக்குகளால் அழகாக அலங்கரிக்கப்படும். அந்தக் கண்கொள்ளாக் காட்சிகளைக் காணவே ஐரோப்பா முழுவதிலும் இருந்து சுற்றுப் பயணிகள் கூடுவர். கூடவே, புத்தாண்டுக் கொண்டாட்டங்களும்...

ஜெர்மனி: புத்தாண்டு இரவில் 150 பெண்கள் மீது பாலியல் வன்முறை – காரணம் குடியேறிகளா?

கொலோன் - 2016-ம் ஆண்டு புத்தாண்டுக் கொண்டாட்டம் ஜெர்மன் மக்களுக்கும், அந்நாட்டு அரசாங்கத்திற்கும் கசப்பான அனுபவத்தைக் கொடுத்து இருக்கிறது. புத்தாண்டு பிறக்கும் இரவில், கொலோன் நகரில் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி...

புத்ரா ஜெயாவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து

கோலாலம்பூர், டிசம்பர் 26 - புத்ரா ஜெயாவில் பிரமாண்டமாக நடைபெற இருந்த புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஆயிரக்கணக்கானோர் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், புத்தாண்டு கொண்டாட்டங்கள்...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

ஜனவரி 1 - 2013 ஆம் ஆண்டிற்கு விடை கொடுத்து 2014 புத்தாண்டை வரவேற்கும் கோலாகல கொண்டாட்டங்களும், நிகழ்வுகளும் நேற்று இரவு தொடங்கி உலகம் முழுவதும் வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த இனிய...