Home நாடு செல்லியலின் 2022 புத்தாண்டு நல்வாழ்த்துகள்

செல்லியலின் 2022 புத்தாண்டு நல்வாழ்த்துகள்

681
0
SHARE
Ad

2022

நம்பிக்கைகளை விதைத்து, எதிர்பார்ப்புகளுடன் மலர்ந்திருக்கிறது 2022 புத்தாண்டு.

இதுநாள் வரை மனித குலத்தை ஆட்டிப் படைத்த கொவிட்-19 தொற்று, இந்த ஆண்டிலாவது குறையட்டும், மக்களுக்கு விடியலைத் தரட்டும் என்ற வேண்டுதல்கள்தான் எங்கு திரும்பினாலும்!

#TamilSchoolmychoice

பிறக்கின்ற புத்தாண்டு அனைவருக்கும் ஏற்றத்தையும், இன்பத்தையும், வெற்றிகளையும் குவிக்கட்டும் என செல்லியல் குழுமத்தின் சார்பாக எங்களின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.