Home நாடு செல்லியல் குழுமத்தின் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்

செல்லியல் குழுமத்தின் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்

70
0
SHARE
Ad

தை முதல் நாள் உலகமெங்கும் கொண்டாடப்படும் தமிழர்களின் பாரம்பரியத் திருநாளாம் பொங்கல் திருநாளில் செல்லியல் வாசகர்கள் அனைவருக்கும் எங்களின் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை செல்லியல் குழுமத்தின் சார்பில்  தெரிவித்துக் கொள்கிறோம்.