Home Uncategorized செல்லியல் குழுமத்தின் நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துகள்

செல்லியல் குழுமத்தின் நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துகள்

100
0
SHARE
Ad

புனித ரம்லான் மாதம் முழுவதும் உண்ணா நோன்பிருந்து இறைவனை வழிபட்டு அதன் நிறைவாக இன்று திங்கட்கிழமை மார்ச் 31-ஆம் நோன்புப் பெருநாளை குடும்பத்தினருடனும் உறவினர்களுடனும் இனிதே கொண்டாடி மகிழும் அனைத்து முஸ்லீம் அன்பர்களுக்கும் குறிப்பாக செல்லியல் வாசகர்களான இந்திய முஸ்லீம் சகோதர – சகோதரிகளுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் செல்லியல் குழுமத்தின் சார்பில் எங்களின் இதயங்கனிந்த நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.