Home Tags செல்லியல்

Tag: செல்லியல்

செல்லியல் குழுமத்தின் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்

தை முதல் நாள் உலகமெங்கும் கொண்டாடப்படும் தமிழர்களின் பாரம்பரியத் திருநாளாம் பொங்கல் திருநாளில் செல்லியல் வாசகர்கள் அனைவருக்கும் எங்களின் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை செல்லியல் குழுமத்தின் சார்பில்  தெரிவித்துக் கொள்கிறோம்.

செல்லியல் குழுமத்தின் 2025 புத்தாண்டு நல்வாழ்த்துகள்

பிறக்கின்ற ஒவ்வொரு புத்தாண்டு தினமும் நம் வாழ்க்கையில் இன்னொரு நாள் மட்டுமே, என்றாலும், ஆண்டின் அந்த முதல் நாள் நமக்கு வாரி வழங்குகின்ற நம்பிக்கை எண்ணங்கள் அளவிட முடியாதவை. புத்தாண்டு தின சூழல் நமக்குள்...

செல்லியலின் தீபாவளி நல்வாழ்த்துகள்

வாழ்க்கைச் செலவினங்கள் அதிகரிப்பு, அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு - இவற்றுக்கு நடுவிலும் தீபாவளி என்றாலே குடும்பத்தினருடன் குதூகலத்துடன், கோலாகலமாகக் கொண்டாடி மகிழும் ஒரு திருநாள்தான். உண்மையோ பொய்யோ, புராணக் கதையாக இருந்தாலும் -...

செல்லியலின் சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

இன்று கொண்டாடப்படும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு அனைவருக்கும் செல்லியல் குழுமத்தின் சார்பில் இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். மலர்கின்ற சித்திரைப் புத்தாண்டு அனைவரின் வாழ்விலும் இன்பத்தையும் ஏற்றத்தையும் கொண்டுவர எங்களின் நல்வாழ்த்துகள்.

செல்லியலின் பொங்கல் நல்வாழ்த்துகள்

தை மாதம் பிறந்திருக்கும் இந்நன்னாளில் பொங்கல் கொண்டாடி மகிழும் அனைவருக்கும் செல்லியல் குழுமத்தின் சார்பில் இனிய பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

செல்லியலின் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் நம் மனங்களில் விதைத்து மலர்கின்ற புத்தாண்டு, மாணவர்களுக்கு கல்வி கேள்விகளில் தேர்ச்சியையும், தொழில் முனைவர்களுக்கு வணிக வளர்ச்சியையும் இல்லாதவர்களுக்கு போதிய இருப்பையும் இருப்பவர்களுக்கு செல்வத்தின் செழுமையையும் பருவ வயது கன்னியருக்கும் காளையருக்கும் காதலின் கைகூடலையும் அனைவருக்கும் உடல் நலத்தையும், உள்ளங்களில் அன்பு வளத்தையும் வாழ்க்கையில் முன்னேற்றத்தையும் வாரி...

செல்லியலின் கிறிஸ்துமஸ் பெருநாள் வாழ்த்துகள்

உலகை உய்விக்க - மனித குல நன்னெறிகளை மேம்படுத்த - இயேசுபிரான் உதித்த இன்றைய கிறிஸ்துமஸ் நன்னாளைக் கொண்டாடி மகிழும் அனைத்து கிறிஸ்துவ வாசகர்களுக்கும் செல்லியல் குழுமத்தின் சார்பில் எங்களின் இனிய நல்வாழ்த்துகளைத்...

செல்லியலின் தீபாவளி நல்வாழ்த்துகள்

இன்று தீபாவளித் திருநாளைக் கொண்டாடி மகிழும் செல்லியல் வாசகர்கள் அனைவருக்கும் செல்லியல் குழுமத்தின் சார்பில் எங்களின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அனைவரின் இல்லங்களிலும் இன்பமும் ஏற்றமும் மங்களமும் நிலைத்திருக்கட்டும்!

இறையருட் கவிஞர் சீனி நைனா முகம்மது நினைவு நாள் – அன்னாரின் எழுத்தோவியங்களை இணையம்...

இன்று ஆகஸ்ட் 7 - இறையருட் கவிஞர் எனப் போற்றப்பட்டவரும் மலேசியத் தமிழ் இலக்கிய உலகில் தனி முத்திரை பதித்தவருமான சீனி நைனா முகம்மது அவர்களின் நினவு நாள். 2014-ஆம் ஆண்டு யாராலும்...

செல்லியலின் ஹரிராயா நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துகள்

புனித ரம்லான் மாதத்தில் நோன்பிருந்து, பசி உணர்ந்து, இறையருளையும் பெற்று ஈகைத் திருநாளாம் நோன்புப் பெருநாளைக் கொண்டாடி மகிழும் அனைத்து இஸ்லாமிய மதத்தினருக்கும் செல்லியல் குழுமத்தின் சார்பில் எங்களின் இதயங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்...