Home Tags செல்லியல்

Tag: செல்லியல்

செல்லியலின் சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

இன்று பிறக்கும் சோபகிருது சித்திரைப் புத்தாண்டு அனைவருக்கும் வாழ்வில் எல்லா சிறப்புகளையும், நல்வாய்ப்புகளையும் கொண்டுவர வேண்டும் - செல்வச் செழிப்பையும், அறிவாற்றலையும் பெருக்க வேண்டும் - என செல்லியல் குழுமத்தின் சார்பில் எங்களின்...

செல்லியல் : மலேசியாவின் தகவல் களஞ்சியமாக 10 ஆண்டுகளை நிறைவு செய்கிறது

கோலாலம்பூர்: கடந்த 2013-ஆம் ஆண்டு பிப்பிரவரி 23-ஆம் தேதி மலேசியாவின் முதல் குறுஞ்செயலியாக கைப்பேசிகளிலும், இணைய ஊடகமாக, இணையத் தளத்திலும் அதிகாரபூர்வமாக உலா வரத் தொடங்கியது செல்லியல். முரசு குழுமத்தின் தலைவரும் கணினித் துறை...

செல்லியலின் பொங்கல் நல்வாழ்த்துகள்

உழவர்களை நினைவு கூர்ந்து போற்றும் தமிழர் பண்பாட்டுத் திருநாளாம் தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடி மகிழும் அனைவருக்கும் செல்லியல் குழுமத்தின் சார்பிலான இனிய பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

செல்லியலின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

பிறந்திருக்கும் 2023 புத்தாண்டு அனைவரின் வாழ்க்கையிலும் ஏற்றத்தையும், சிறந்த முன்னேற்றகரமான மாற்றங்களையும், வளர்ச்சியையும் ஏற்படுத்த செல்லியல் குழுமத்தின் சார்பில் எங்களின் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

செல்லியலின் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்

உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் தின மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் செல்லியலின் அனைத்து கிறிஸ்துவ வாசகர்களுக்கும் எங்களின் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

செல்லியலின் தீபாவளி நல்வாழ்த்துகள்

இன்று திங்கட்கிழமை (அக்டோபர் 24) கொண்டாடப்படும் தீபாவளித் திருநாள் மீண்டும் நாம் குடும்ப உறவுகளோடு இணைந்து கொண்டாடி மகிழும் வகையில் அமைந்திருக்கிறது. தடைகள், கட்டுப்பாடுகள் இன்றி வெளியூர்களில் இருக்கும் உறவினர்கள், குடும்ப பந்தங்களுடன்...

செல்லியலின் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்

புனித மாதம் ரம்லான் முழுவதும் மாண்புமிக்க நோன்பிருந்து இன்று ஈகைத் திருநாளைக் கொண்டாடி மகிழும் முஸ்லீம் சமூகத்தினர் அனைவருக்கும் செல்லியல் குழுமத்தின் இனிய ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்

செல்லியலின் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்

மலேசியாவில் தமிழர்களின் கலாச்சார, பண்பாட்டு அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் பொங்கல் திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் செல்லியல் குழுமத்தின் சார்பில் எங்களின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

செல்லியலின் 2022 புத்தாண்டு நல்வாழ்த்துகள்

நம்பிக்கைகளை விதைத்து, எதிர்பார்ப்புகளுடன் மலர்ந்திருக்கிறது 2022 புத்தாண்டு. இதுநாள் வரை மனித குலத்தை ஆட்டிப் படைத்த கொவிட்-19 தொற்று, இந்த ஆண்டிலாவது குறையட்டும், மக்களுக்கு விடியலைத் தரட்டும் என்ற வேண்டுதல்கள்தான் எங்கு திரும்பினாலும்! பிறக்கின்ற புத்தாண்டு...