Home நாடு செல்லியலின் ஹரிராயா நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துகள்

செல்லியலின் ஹரிராயா நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துகள்

758
0
SHARE
Ad

புனித ரம்லான் மாதத்தில் நோன்பிருந்து, பசி உணர்ந்து, இறையருளையும் பெற்று ஈகைத் திருநாளாம் நோன்புப் பெருநாளைக் கொண்டாடி மகிழும் அனைத்து இஸ்லாமிய மதத்தினருக்கும் செல்லியல் குழுமத்தின் சார்பில் எங்களின் இதயங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.