Home நாடு செல்லியலின் தீபாவளி நல்வாழ்த்துகள்

செல்லியலின் தீபாவளி நல்வாழ்த்துகள்

440
0
SHARE
Ad

இன்று திங்கட்கிழமை (அக்டோபர் 24) கொண்டாடப்படும் தீபாவளித் திருநாள் மீண்டும் நாம் குடும்ப உறவுகளோடு இணைந்து கொண்டாடி மகிழும் வகையில் அமைந்திருக்கிறது. தடைகள், கட்டுப்பாடுகள் இன்றி வெளியூர்களில் இருக்கும் உறவினர்கள், குடும்ப பந்தங்களுடன் மீண்டும் தீபாவளிக் கொண்டாட்டங்களில் நாம் இணையவும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

தீபாவளித் திருநாளைக் கொண்டாடி மகிழும் அனைவருக்கும் செல்லியல் குழுமத்தின் சார்பில் எங்களின் இதயங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.