Home நாடு செல்லியலின் சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

செல்லியலின் சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

412
0
SHARE
Ad

இன்று பிறக்கும் சோபகிருது சித்திரைப் புத்தாண்டு அனைவருக்கும் வாழ்வில் எல்லா சிறப்புகளையும், நல்வாய்ப்புகளையும் கொண்டுவர வேண்டும் – செல்வச் செழிப்பையும், அறிவாற்றலையும் பெருக்க வேண்டும் – என செல்லியல் குழுமத்தின் சார்பில் எங்களின் இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.