Home நாடு செல்லியலின் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

செல்லியலின் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

509
0
SHARE
Ad

நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும்
நம் மனங்களில் விதைத்து
மலர்கின்ற புத்தாண்டு,
மாணவர்களுக்கு கல்வி கேள்விகளில் தேர்ச்சியையும்,
தொழில் முனைவர்களுக்கு வணிக வளர்ச்சியையும்
இல்லாதவர்களுக்கு போதிய இருப்பையும்
இருப்பவர்களுக்கு செல்வத்தின் செழுமையையும்
பருவ வயது கன்னியருக்கும் காளையருக்கும்
காதலின் கைகூடலையும்
அனைவருக்கும் உடல் நலத்தையும்,
உள்ளங்களில் அன்பு வளத்தையும்
வாழ்க்கையில் முன்னேற்றத்தையும்
வாரி வாரி வழங்க,
செல்லியல் குழுமத்தின் சார்பில்
எங்களின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.