Home நாடு செல்லியலின் கிறிஸ்துமஸ் பெருநாள் வாழ்த்துகள்

செல்லியலின் கிறிஸ்துமஸ் பெருநாள் வாழ்த்துகள்

206
0
SHARE
Ad

உலகை உய்விக்க – மனித குல நன்னெறிகளை மேம்படுத்த – இயேசுபிரான் உதித்த இன்றைய கிறிஸ்துமஸ் நன்னாளைக் கொண்டாடி மகிழும் அனைத்து கிறிஸ்துவ வாசகர்களுக்கும் செல்லியல் குழுமத்தின் சார்பில் எங்களின் இனிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.