Tag: இலண்டன்
லாரி கொள்கலனில் 39 சடலங்கள் கண்டுபிடிப்பு, அதிர்ச்சியில் இலண்டன்!
இலண்டனின் கிழக்கே உள்ள ஒரு தொழிற்பேட்டையில் லாரி கொள்கலனில் முப்பத்து ஒன்பது, சடலங்களை பிரிட்டன் காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த இலண்டன் நீதிமன்றம் உத்தரவு
இலண்டன் - வங்கிகளிடம் இருந்து பெற்றக் கடன்களைச் செலுத்தாமல், இந்தியாவிலிருந்து வெளியேறி இலண்டனில் அடைக்கலம் புகுந்த கோடீஸ்வர வணிகர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என இந்தியாவின் மத்திய புலனாய்வுத்...
இலண்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை
இலண்டன் - இலண்டன் பல்கலைக்கழகத்தின் ஒரு பிரிவாக நீண்ட காலமாகச் செயல்பட்டு வந்த 'ஸ்கூல் ஆப் ஓரியண்டல் அண்ட் ஆப்பிரிக்கன் ஸ்டடிஸ்' (SOAS - School of Oriental and African Studies)...
உலகின் அதிகமானப் பயணத் தொடர்புகளைக் கொண்ட விமான நிலையம்
இலண்டன் - இன்றைய நவீன உலகில் வியாபார நோக்கங்களுக்காக பயணம் செல்லும் வணிகர்கள் அதிகம் நாடுவது - அதிகமாக நம்பிக்கை வைப்பது - விமான நிலையங்கள் மீதுதான். ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கும்,...
ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் மகாதீர் உரை
இலண்டன் - பிரிட்டனுக்கு வருகை மேற்கொண்டிருக்கும் பிரதமர் துன் மகாதீர் தனது வருகையின் ஒரு பகுதியாக புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் நாளை திங்கட்கிழமை, செப்டம்பர் 24-ஆம் தேதி முக்கிய உரையொன்றை நிகழ்த்துவார்.
நியூயார்க்கில்...
இலண்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை! இன்னொரு அனைத்துலகப் பெருமை!
இலண்டன் - உலகப் புகழ் பெற்று விளங்கும் இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான இருக்கையைத் துவங்குவதற்கு அதிகாரப்பூர்வமான ஒப்புதலை பல்கலைக்கழகம் கடந்த ஜூலை 18-ஆம் தேதி வழங்கியுள்ளது. இதற்கான ஒப்புதலை கல்லூரியின் துணை இயக்குனர்...
இலண்டன் தமிழ்ச் சங்கத்திற்கு முத்து நெடுமாறன் வருகை
இலண்டன் – இலண்டனுக்கு தனிப்பட்ட வருகை மேற்கொண்டிருக்கும் மலேசியக் கணினி நிபுணர் முத்து நெடுமாறன் அங்கு செயல்படும் திருவள்ளுவர் பள்ளிக்கூடத்திற்கு கடந்த ஜூலை 11-ஆம் தேதி வருகை தந்து அங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும்...
இலண்டன் திருவள்ளுவர் பள்ளிக்கு முத்து நெடுமாறன் வருகை
கோலாலம்பூர் – இலண்டனுக்குத் தனிப்பட்ட வருகை ஒன்றை மேற்கொண்டிருக்கும் மலேசியக் கணினி நிபுணர் முத்து நெடுமாறன், கடந்த செவ்வாய்க்கிழமை ஜூலை 11-ஆம் தேதி இலண்டனில் இயங்கிவரும் திருவள்ளுவர் பள்ளிக்கூடத்திற்கு வருகை தந்து அங்கு...
“எங்களது தபால் வாக்குகள் எங்கே?” – லண்டனில் மலேசியர்கள் போராட்டம்!
லண்டன் - 14-வது பொதுத்தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகள் தங்களுக்கு மிகவும் தாமதமாக வந்ததாகக் கூறி லண்டனில் நேற்று திங்கட்கிழமை சுமார் 30 வெளிநாட்டு வாழ் மலேசியர்கள் மலேசியத் தேர்தல் ஆணையத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தினர்.
பெர்சே...
பாலியல் கொடுமையை வைத்து அரசியல் செய்யாதீர்கள் – லண்டனில் மோடி பேச்சு!
லண்டன் - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தற்போது இங்கிலாந்தில் பல்வேறு முக்கிய நகரங்களுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசி வருகின்றார்.
இந்நிலையில், நேற்று புதன்கிழமை லண்டன் சென்ற...