Home உலகம் இலண்டன் இரயில் தாக்குதல்: 18 வயது இளைஞர் கைது! உலகம் இலண்டன் இரயில் தாக்குதல்: 18 வயது இளைஞர் கைது! September 16, 2017 794 0 SHARE Facebook Twitter Ad இலண்டன் – நேற்று வெள்ளிக்கிழமை இலண்டன் பார்சன் இரயில் நிலையத்தில் ஒரு இரயில் வண்டியில் நிகழ்ந்த பயங்கரவாத வெடிகுண்டுத் தாக்குதல் தொடர்பில் 18 வயது இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டிருக்கிறான். (மேலும் செய்திகள் தொடரும்)