Tag: குரோம்புக்ஸ்
கூகுள், இன்டெல் கூட்டுத்தயாரிப்பில் உருவான குரோம்புக்ஸ் அறிமுகம்!
சான் பிரான்சிஸ்கோ, மே 7 - கூகுள் நிறுவனம், இன்டெல் நிறுவனத்துடன் இணைந்து, குரோம்புக்ஸ் என்ற பெயரில் புதிய டெஸ்க்டாப் கணினிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. குரோம் இயங்குதளத்தில் இயங்கும், இந்த குரோம்புக்ஸ் பல்வேறு சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது.
இதுபற்றி...