Home Tags கோகினூர் வைரம்

Tag: கோகினூர் வைரம்

ஹாங்காங்கில் 32 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்ட பிங்க் வைரம்!

ஹாங்காங்கில் நேற்று செவ்வாய்க்கிழமை மகத்தான நீள்வட்ட முகம் கொண்ட, "பிங்க் பிராமிஸ்" என்ற வைரம், 32.16 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விற்கப்பட்டது. 14.93 காரட்டில் பிங்க் ஜெம்ஸ்டோன் கொண்ட அந்த வைரத்தை அடையாளம் வெளியிடாத...

கோகினூர் வைரத்தை பெற சுமுகமான முறையில் நடவடிக்கை – மத்திய அரசு!

புதுடெல்லி - கோகினூர் வைரத்தை சுமுகமான முறையில் மீட்டுக் கொண்டுவர எல்லாவிதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட கோகினூர்...

கோகினூர் வைரம் பிரிட்டனுக்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது – இங்கிலாந்து விளக்கம்!

சென்னை - பிரிட்டனில் உள்ள விலைமதிப்பற்ற கோகினூர் வைரத்தை மீளப்பெற்றுக் கொள்ள இந்தியா முயற்சிக்கக் கூடாது என்று இந்தியாவின் உச்சநீதிமன்றத்திடம் அந்நாட்டு அரசாங்கம் கூறியுள்ளது. அந்த வைரம் பிரிட்டனால் திருடப்படவில்லை என்ற காரணத்தினாலேயே...