Home வணிகம்/தொழில் நுட்பம் ஹாங்காங்கில் 32 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்ட பிங்க் வைரம்!

ஹாங்காங்கில் 32 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்ட பிங்க் வைரம்!

1099
0
SHARE
Ad

Pink Diamondஹாங்காங்கில் நேற்று செவ்வாய்க்கிழமை மகத்தான நீள்வட்ட முகம் கொண்ட, “பிங்க் பிராமிஸ்” என்ற வைரம், 32.16 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விற்கப்பட்டது.

14.93 காரட்டில் பிங்க் ஜெம்ஸ்டோன் கொண்ட அந்த வைரத்தை அடையாளம் வெளியிடாத ஒருவர் தொலைப்பேசி வாயிலாக ஏலத்தில் எடுத்தார்.

வைரத்தை ஏலத்தில் விற்ற கிறிஸ்டி இது குறித்துக் கூறுகையில், இந்த பிங்க் டைமண்ட் தான் காரட்டிற்குத் தலா அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட இரண்டாவது வைரமாகும். இதற்கு முன்பு ஹாங் காங்கில் கடந்த 2009-ம் ஆண்டு, ‘விவிட் பிங்க்’ என்ற வைரம் 10.78 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது எனத் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice