Home Photo News இந்தியாவில் இவாங்கா டிரம்ப் (படக் காட்சிகள்)

இந்தியாவில் இவாங்கா டிரம்ப் (படக் காட்சிகள்)

1150
0
SHARE
Ad

narendra modi-ivanka trump-28112017ஹைதராபாத் – இந்தியாவுக்கு தனது குழுவினருடன் வருகை மேற்கொண்டிருக்கும் இவாங்கா டிரம்ப், பிரதமர் மோடியைச் சந்தித்ததோடு, மோடியுடன் ஹைதராபாத் நகரில் நடைபெற்ற  நிகழ்ச்சி ஒன்றிலும் நேற்று செவ்வாய்க்கிழமை (28 நவம்பர் 2017) மோடியுடன் கலந்து கொண்டார்.

டிரம்பின் முதல் நிலை ஆலோசகராகவும், மிக நெருக்கமானவராகவும் கருதப்படும் இவாங்காவின் வருகை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.

ivanka-trump-hyderabad-28112017-ivanka-trump-india-1ivanka trump-india-28112017-2ivanka-trump-hyderabad-28112017Ivanka Trump-India-28112017 (1)Ivanka Trump-India-28112017 (2)Ivanka Trump-India-28112017 (3)Ivanka Trump-India-28112017 (4)Ivanka Trump-India-28112017 (5)