Home உலகம் ஜெருசேலத்தில் அமெரிக்கத் தூதரகத்தைத் திறந்து வைத்தார் இவாங்கா!

ஜெருசேலத்தில் அமெரிக்கத் தூதரகத்தைத் திறந்து வைத்தார் இவாங்கா!

1148
0
SHARE
Ad

ஜெருசேலத்தில் அமெரிக்கத் தூதரகத்தைத் திறக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்ததை நிறைவேற்றும் விதமாக நேற்று செவ்வாய்க்கிழமை வெள்ளை மாளிகை ஆலோசகர் இவாங்கா டிரம்ப் அதனை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.

இவாங்கா டிரம்புடன் அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்டீவன் முன்சினும், தூதரகத் திறப்புவிழாவில் கலந்து கொண்டார்.