Tag: ஜெருசேலம்
இஸ்ரேல்: மத நிகழ்வில் 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்
ஜெருசேலம்: இஸ்ரேலின் வடகிழக்கில் நெரிசலான மத விழாவில் ஏற்பட்ட மோதலில் சிக்கி குறைந்தது 44 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆண்டுதோறும் மெரோன் மலையின் அடிவாரத்தில் நடைபெறும் லாக் பி'ஓமர் திருவிழாவில் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர்.
பிரதமர் பெஞ்சமின்...
பெஞ்சமின் நெத்தன்யாகு நாடாளுமன்றத்தில் போதுமான இடங்களைப் பெறவில்லை!
ஜெருசேலம்: இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு நாடாளுமன்றத்தில் நிலைத்திருக்க போதுமான இடங்களைப் பெறவில்லை என்று கூறப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட முழுமையற்ற தேர்தல் முடிவுகளில் 59 இடங்களில் அவர் வெல்வதற்கான வாய்ப்புகளை வெளிப்படுத்துகிறது.
சுமார் 90 விழுக்காடு...
ஐக்கிய அரபு சிற்றரசில் இஸ்ரேல் தூதரகத்தை அமைத்தது
ஜெருசேலம்: ஐக்கிய அரபு சிற்றரசில் தனது முதல் தூதரகத்தை திறந்து விட்டதாக இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு சிற்றரசு உடன் முழு அரசதந்திர உறவுகளை ஏற்படுத்துவதற்கான கடந்த ஆண்டு அமெரிக்காவின் முன்னிலையில் நடைபெற்ற...
இஸ்ரேல்: நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கியது!
ஐந்து மாதங்களில் இரண்டாவது இஸ்ரேலிய நாடாளுமன்றத் தேர்தல், செப்டம்பர் பதினேழு காலை 7 மணியளவில் தொடங்கியது.
இஸ்ரேலில் பொதுத் தேர்தல் தொடங்கியது!
ஜெருசேலம்: இஸ்ரேல் நாட்டின் தேர்தல், இன்று செவ்வாய்க்கிழமை காலை தொடங்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதமரைத் தேர்தெடுக்கும் வகையில் இந்த தேர்தல் நடத்தப்படுகிறது.
நாடெங்கிலும் 10,720 வாக்களிப்பு மையங்களில், காலை 7 மணி அளவில்...
மலேசியாவின் செயலுக்கு கண்டனம்!- இஸ்ரேல் வெளியுறவு அமைச்சு
ஜெருசேலம்: மலேசியா இம்முறை ஏற்று நடத்தவுள்ள அனைத்துலக நீச்சல் விளையாட்டு நிகழ்ச்சியில், இஸ்ரேல் நாட்டினைச் சேர்ந்த விளையாட்டாளர்கள் பங்குக் கொள்ள முடியாது என பிரதமர் மகாதீர் முகமட் அறிவித்ததற்கு, இது பிரதமர் மகாதீரின்...
ஜெருசேலத்தை இஸ்ரேலின் தலைநகராக அறிவிக்க ஆஸ்திரேலியாவுக்கு உரிமை இல்லை!- மகாதீர்
பேங்காக்: மேற்கு ஜெருசேலம் இஸ்ரேலின் தலைநகரம் என ஆஸ்திரேலியா அங்கீகரித்ததற்கு பிரதமர் துன் மகாதீர் முகமட் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலும் பாலஸ்தீனமும் பல ஆண்டுகளாக இவ்விவகாரத்தில், ஜெருசேலத்தை அவரவர் தலைநகராக்க உரிமை...
ஜெருசேலத்தில் அமெரிக்கத் தூதரகத்தைத் திறந்து வைத்தார் இவாங்கா!
ஜெருசேலத்தில் அமெரிக்கத் தூதரகத்தைத் திறக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்ததை நிறைவேற்றும் விதமாக நேற்று செவ்வாய்க்கிழமை வெள்ளை மாளிகை ஆலோசகர் இவாங்கா டிரம்ப் அதனை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.
இவாங்கா டிரம்புடன்...
ஜெருசேலத்தில் மே மாதம் தூதரகம் திறக்கிறது அமெரிக்கா!
வாஷிங்டன் - ஜெருசேலத்தில் வரும் மே மாதம் அமெரிக்கத் தூதரகம் திறக்கப்படவிருப்பதாக அமெரிக்கா நேற்று வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
ஜெருசேலம் நகரை இஸ்ரேல் ஆக்கிரமித்துக் கொண்டதாகவே இத்தனை ஆண்டுகளாகக் கூறப்பட்டு வந்த நிலையில், கடந்த...
ஜெருசேலம் விவகாரத்தில் டிரம்பின் முடிவை நிராகரித்தது யுஎன்!
இஸ்ரேல் தலைநகராக ஜெருசேலத்தை அங்கீகரித்ததை அமெரிக்கா திரும்பப் பெற வேண்டுமென ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டத்தில் (யுஎன்) ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
இப்பொதுக்கூட்டத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மலேசியா உட்பட 128 நாடுகள் அமெரிக்காவின் அங்கீகாரத்திற்கு எதிராக வாக்களித்தன.
மேலும்,...