Home Tags ஜெருசேலம்

Tag: ஜெருசேலம்

ஜெருசேலம் விவகாரம்: நஜிப், ஜோர்டான் அரசர் சந்திப்பு!

இஸ்தான்புல் - ஜெருசேலம் விவகாரம் குறித்து ஜோர்டான் நாட்டு அரசர் கிங் அப்துல்லாவுடன் (இரண்டு) மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கலந்தாலோசித்தார். நேற்று புதன்கிழமை இஸ்லாமியக் கூட்டுறவு ஒருங்கிணைப்பு அமைப்பின் மாநாட்டில்...

ஜெருசேலம் விவகாரம்: பாலஸ்தீன அதிபர் விடுத்திருக்கும் எச்சரிக்கை!

இஸ்தான்புல் - ஜெருசேலம் நகரம் பாலஸ்தீனத் தலைநகராகவே நீடிக்கும் என்றும், அவ்வாறு நடப்பதில் சிக்கல் ஏற்பட்டால் மத்திய கிழக்கு நாடுகளில் தொடர்ந்து பதற்ற நிலை நீடிக்கும் என்றும் பாலஸ்தீன அதிபர் மாஹ்முத் அப்பாஸ்...

ஜெருசேலம் விவகாரம்: ஜகார்த்தாவில் அமெரிக்க, இஸ்ரேல் கொடி எரிப்பு!

ஜகார்த்தா – இஸ்ரேலின் தலைநகராக ஜெருசேலத்தை அங்கீகரித்த அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிராக இந்தோனிசியாவில் கடந்த 4 நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஜகார்த்தாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன்பு சுமார் 700-க்கும் மேற்பட்ட...

டிரம்பின் முடிவுக்கு எதிராக ஆசியாவில் முஸ்லிம்கள் போராட்டம்!

காபுல் - இஸ்ரேல் தலைநகராக ஜெருசேலத்தை அங்கீகரித்த அமெரிக்காவின் முடிவிற்கு எதிராக இன்று வெள்ளிக்கிழமை முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஆசிய நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்றன. இதனால், அமெரிக்கத் தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. அமெரிக்க அதிபர்...

அமெரிக்கத் தூதரகத்தை ஜெருசேலத்திற்கு மாற்ற டிரம்ப் முடிவு!

வாஷிங்டன் - இஸ்ரேலில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை ஜெருசேலத்திற்கு மாற்ற முடிவு செய்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று செவ்வாய்க்கிழமை இஸ்ரேலிடம் தெரிவித்தார். டிரம்பின் இந்த முடிவு அமெரிக்கக் கொள்கையை மீறியிருப்பதோடு, மத்தியக்...

இஸ்ரேல் தலைநகராக ஜெருசேலத்தை அங்கீகரிக்கிறார் டிரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அடுத்த வாரத்தில், இஸ்ரேல் தலைநகராக ஜெருசேலத்தை அங்கீகரிக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. டிரம்பின் இந்த நடவடிக்கை, பல ஆண்டுகளாக அமெரிக்கா பின்பற்றி வரும் கொள்கைக்கு எதிரானது என்றும், இதனால்...

ஊழல் வழக்கில் இஸ்ரேல் முன்னாள் பிரதமருக்கு 6 ஆண்டுகள் சிறை!

ஜெருசேலம், மே 14 - இஸ்ரேல் முன்னாள் பிரதமர் எஹுத் ஒல்மெர்ட்டுக்கு (68) ஊழல் வழக்கில் 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது. இஸ்ரேல் வரலாற்றில் முதல் முறையாக...