Home உலகம் டிரம்பின் முடிவுக்கு எதிராக ஆசியாவில் முஸ்லிம்கள் போராட்டம்!

டிரம்பின் முடிவுக்கு எதிராக ஆசியாவில் முஸ்லிம்கள் போராட்டம்!

951
0
SHARE
Ad

donald-trumpகாபுல் – இஸ்ரேல் தலைநகராக ஜெருசேலத்தை அங்கீகரித்த அமெரிக்காவின் முடிவிற்கு எதிராக இன்று வெள்ளிக்கிழமை முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஆசிய நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்றன.

இதனால், அமெரிக்கத் தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்த முடிவுக்கு எதிராக இந்தோனிசியா, மலேசியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.